ராணிப்பேட்டை சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 41. இது அரக்கோணம் மக்களவைத் தொகுதியுள் அடங்குகின்றது. பள்ளிப்பட்டு, சோளிங்கூர், ஆற்காடு, கட்பாடி, நட்ராம்பள்ளி ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.
ஆற்காடு (நகராட்சி) 10-24 வார்டுகள்
விஷாரம் (பேரூராட்சி)
படியம்பாக்கம், செங்காடு, வாணாபாடி, மணியம்பட்டு, காரை, மாந்தாங்கல், பிஞ்சி, அனந்தலை, முசிறி, வள்ளுவம்பாக்கம், சுமைதாங்கி, பாகவெளி, தென்கடப்பந்தாங்கல், அம்மணந்தாங்கல், வன்னிவேடு, நவ்லாக், தெங்கால், கீழ்மின்னல், அரப்பாக்கம். மேலகுப்பம், திம்மணச்சேரிகுப்பம், நந்தியாலம், வேப்பூர், குடிமல்லூர், சென்னசமுத்திரம், கடப்பேரி, பூண்டி, திருமலைச்சேரி, தாழனூர், கத்தியவாடி, ஆயிலம், அருங்குன்றம், கீழ்குப்பம், கூராம்பாடி, சாத்தம்பாக்கம், திருப்பாற்கடல் மற்றும் கல்மேல்குப்பம் கிராமங்கள்.
அம்மூர் (பேரூராட்சி), செட்டித்தாங்கல் (சென்சஸ் டவுன்), ராணிப்பேட்டை (நகராட்சி), வாலாஜாப்பேட்டை (நகராட்சி), நரசிங்கபுரம் (சென்சஸ் டவுன்), மற்றும் மேல்விஷாரம் (பேரூராட்சி).
[1].
- 1962இல் நாம் தமிழர் கட்சியின் வரதராசன் 9562 (15.61%) வாக்குகள் பெற்றார்.
- 1977இல் காங்கிரசின் சம்பத் நரசிம்மன் 14838 (20.22%) & ஜனதாவின் அப்துல் காபர் 7584 (10.34%) வாக்குகளும் பெற்றனர்.
- 1989இல் அதிமுக ஜெயலலிதா அணியின் கோவி மோகனன் 15738 (17.07%), காங்கிரசின் எம். கதிர்வேல் 10813 (11.73%) & சுயேச்சை வில்வநாதன் 10088 (10.94%) வாக்குகள் பெற்றார்.
- 1991இல் பாமகவின் அனந்தலை நடேசன் 23064 (18.85%) வாக்குகள் பெற்றார்.
- 1996இல் பாமகவின் கே. எல். இளங்கோவன் 21987 (15.66%) வாக்குகள் பெற்றார்.
- 2006இல் தேமுதிகவின் பாரி 9058 வாக்குகள் பெற்றார்.
, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,
ஆண்கள்
|
பெண்கள்
|
மூன்றாம் பாலினத்தவர்
|
மொத்தம்
|
|
|
|
|
வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்[தொகு | மூலத்தைத் தொகு]
|
ஆண்கள்
|
பெண்கள்
|
மொத்தம்
|
வேட்புமனு தாக்கல் செய்தோர்
|
|
|
|
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
|
|
|
|
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
|
|
|
|
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்
|
|
|
|
2011 வாக்குப்பதிவு சதவீதம்
|
2016 வாக்குப்பதிவு சதவீதம்
|
வித்தியாசம்
|
%
|
%
|
↑ %
|
வாக்களித்த ஆண்கள் |
வாக்களித்த பெண்கள் |
வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் |
மொத்தம் |
வாக்களித்த ஆண்கள் சதவீதம் |
வாக்களித்த பெண்கள் சதவீதம் |
வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் |
மொத்த சதவீதம்
|
|
|
|
|
% |
% |
% |
%
|
நோட்டா வாக்களித்தவர்கள்
|
நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
|
|
%
|
வார்ப்புரு:தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள்