இராதாபுரம் ஊராட்சி ஒன்றியம்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

இராதாபுரம் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1]இராதாபுரம் வட்டத்தில் அமைந்த இராதாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் 27 ஊராட்சி மன்றங்கள் உள்ளது. [2] இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் இராதாபுரத்தில் அமைந்துள்ளது.

மக்கள் வகைப்பாடு[தொகு | மூலத்தைத் தொகு]

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, இராதாபுரம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,10,001 ஆகும். அதில் பட்டியல் இன மக்கள் தொகை16,352 ஆக உள்ளது. பழங்குடி மக்கள் தொகை 1353 ஆக உள்ளது. [3]

ஊராட்சி மன்றங்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

இராதாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 27 கிராம ஊராட்சி மன்றங்களின் பட்டியல்:[4] வார்ப்புரு:Refbegin

  1. விஜயாபதி
  2. கூடங்குளம்
  3. இராதாபுரம்
  4. சண்முகரெங்காபுரம்
  5. உவரி
  6. டி. கள்ளிக்குளம்
  7. குட்டம்
  8. உருமாங்குளம்
  9. கரிசுத்து புதூர்
  10. கரிசுத்து நாவலடி
  11. கூந்தன்குளம்
  12. திருவம்பாலபுரம்
  13. குமாரபுரம்
  14. கரிசுத்து உவரி
  15. கோட்டைகருங்குளம்
  16. முடிமுத்தான்மொழி
  17. கஸ்தூரிரெங்கபுரம்
  18. கம்பிளிக்குளம்
  19. உதயத்தூர்
  20. சிதம்பரபுரம்
  21. இடையன்குடி
  22. சுந்தரபாண்டியபுரம்
  23. பரமேஷ்வரபுரம்
  24. அணைக்குடி
  25. அப்புவிளை
  26. அணைக்கரை
  27. மகாதேவநல்லூர்

வார்ப்புரு:Refend

வெளி இணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

இதனையும் காண்க[தொகு | மூலத்தைத் தொகு]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. திருநெல்வேலி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2013-08-07 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2016-01-12 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  3. 2011 Census of Thirunelveli District
  4. இராதாபுரம் ஊராட்சி ஒன்றியத்த்ன் கிராம ஊராட்சிகள்

வார்ப்புரு:திருநெல்வேலி மாவட்டம்

வார்ப்புரு:திருநெல்வேலி மாவட்ட ஊராட்சிகள்