இரா. குழந்தைவேலு

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox Indian politician இரா. குழந்தைவேலு (R. Kolanthaivelu)(பிறப்பு 1935) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் கல்லூரிக் கல்வியினை சென்னை, இலயோலாக் கல்லூரி, மாநிலக் கல்லூரி மற்றும் பச்சையப்பா கல்லூரியில் பயின்றார். இரத்தினம் என்பவரை 1973ல் திருமணம் செய்துகொண்டார். குழந்தைவேலு வழக்கறிஞர் மற்றும் விவசாயம் ஆகிய தொழில்களைச் செய்தார்.[1] அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக திருச்செங்கோடு தொகுதிக்கு 1977ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[2][3]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "6th Lok Sabha Members Bioprofile". lok sabha archive. 24 May 2019 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. Volume I, 1977 Indian general election, 6th Lok Sabha
  3. Volume I, 1984 Indian general election, 8th Lok Sabha
"https://ta.bharatpedia.org/index.php?title=இரா._குழந்தைவேலு&oldid=2771" இருந்து மீள்விக்கப்பட்டது