இரா. பிரபு

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search
இரா. பிரபு
வேளாண் துறை அமைச்சர்
வேதியியல் மற்றும் உரங்கள் துறை அமைச்சர்
பதவியில்
16 ஏப்ரல் 1987 – 23 மார்ச் 1989
நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
2004–2009
பதவியில்
1980–1996
தனிநபர் தகவல்
பிறப்பு வார்ப்புரு:Birth date and age
மதராசு, பிரித்தானிய இந்தியா
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு
வாழ்க்கை துணைவர்(கள்) அனிதா
பிள்ளைகள் 1 மகன்
இருப்பிடம் கோயம்புத்தூர், நீலகிரி, சென்னை
As of 22 செப்டம்பர், 2006

இரா. பிரபு (R. Prabhu, பிறப்பு: மே 31, 1947) தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதியும், இந்தியாவின் முன்னாள் வேளாண்துறை அமைச்சரும் ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினர் ஆவார். 1980 ஆம் ஆண்டு இருந்து நீலகிரி மக்களவைத் தொகுதியிலிருந்து, மக்களவைக்கு இந்திய தேசிய காங்கிரசு சார்பாகத் ஐந்து முறை தேர்ந்தேடுக்கப்பட்டார்.[1]. இவர் அந்தத் தொகுதியிலிருந்து அதிக முறை தேர்வு செய்யப்பட்ட, பிரதிநிதி ஆவார்.[2][3]  

இளமைக் காலம்[தொகு | மூலத்தைத் தொகு]

இவர் 31 மே, 1947 ஆம் ஆண்டு கோயம்புத்தூரைச் சேர்ந்த பிரபல கல்வியாளரும், தொழிலதிபருமான பி. ஆர். இராமகிருஷ்ணன் மற்றும் ஆர். ராஜேஸ்வரி ஆகியோருக்கு பிறந்தார். இவர் மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில், மெக்கானிக்கல் பொறியியல் பட்டப்படிப்பை முடித்தார் மற்றும் பல்கலைக்கழகத்தில், தங்கப் பதக்கம் வென்றார். பின்னர் மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தில், முதுகலைப் பட்டம் பெற்றார்.

போட்டியிட்ட தேர்தல்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

ஆண்டு கட்சியின் பெயர் தொகுதியின் பெயர் சட்டமன்றம்/ நாடாளுமன்றம் பெற்ற வாக்குகள் முடிவு
1980 இந்திய தேசிய காங்கிரசு நீலகிரி மக்களவை வெற்றி
1984 இந்திய தேசிய காங்கிரசு நீலகிரி மக்களவை வெற்றி
1989 இந்திய தேசிய காங்கிரசு நீலகிரி மக்களவை வெற்றி
1991 இந்திய தேசிய காங்கிரசு நீலகிரி மக்களவை வெற்றி
2004 இந்திய தேசிய காங்கிரசு நீலகிரி மக்களவை வெற்றி

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "Fourteenth Lok Sabha Members Bioprofile". Lok Sabha. 15 ஜூன் 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. 29 April 2011 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. "Third Lok Sabha Members Bioprofile". Lok Sabha. 29 மே 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 30 May 2014 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  3. "Second Lok Sabha Members Bioprofile". Lok Sabha. 30 May 2014 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.bharatpedia.org/index.php?title=இரா._பிரபு&oldid=1654" இருந்து மீள்விக்கப்பட்டது