இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1989

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search
இலங்கையின் 9வது நாடாளுமன்றத் தேர்தல், 1989

← வார்ப்புரு:Delink question hyphen-minus 15 பெப்ரவரி 1989 வார்ப்புரு:Delink question hyphen-minus →

இலங்கை நாடாளுமன்றத்திற்கு 225 இடங்கள்
பெரும்பான்மைக்கு 113 இடங்கள் தேவை.
வாக்களித்தோர்63.60%
  First party Second party
 
தலைவர் ஆர். பிரேமதாசா சிறிமாவோ பண்டாரநாயக்கா
கட்சி ஐக்கிய தேசியக் கட்சி இலங்கை சுதந்திரக் கட்சி
தலைவரின் தொகுதி n/a கம்பகா
வென்ற தொகுதிகள் 125 67
மொத்த வாக்குகள் 2,837,961 1,780,599
விழுக்காடு 50.7% 31.8%

Sri Lankan Parliamentary Election 1989.png
தேர்தல் மாவட்ட வாரியாக வெற்றியாளர்கள். ஐதேக பச்சை ஸ்ரீலசுக நீலம்.

முந்தைய பிரதமர்

டி. பி. விஜேதுங்க
ஐக்கிய தேசியக் கட்சி

பிரதமர்-தெரிவு

டி. பி. விஜேதுங்க
ஐக்கிய தேசியக் கட்சி

இலங்கையின் 9வது நாடாளுமன்றத் தேர்தல் 1989 பெப்ரவரி 15 இல் நடைபெற்றது. இலங்கை நாடாளுமன்றத்திற்காக் 225 உறுப்பினர்களைத் தெரிவு செய்ய இத்தேர்தல் நடத்தப்பட்டது. கடைசியாக நாடாளுமன்றத் தேர்தல் 1997-இல் நடத்தப்பட்டது. 1983 ஆம் ஆண்டில் நடத்தப்பட வேண்டிய தேர்தல் 1982 தேசிய வாக்கெடுப்பு மூலம் இரத்துச் செய்யப்பட்டது.

முடிவுகள்[தொகு | மூலத்தைத் தொகு]

கூட்டணிகளும் கட்சிகளும் வாக்குகள் % இடங்கள்
மாவட்டம் தேசிய மொத்தம்
bgcolor=வார்ப்புரு:United National Party/meta/color ஐக்கிய தேசியக் கட்சி 2,838,005 50.71 110 15 125
bgcolor=வார்ப்புரு:Sri Lanka Freedom Party/meta/color இலங்கை சுதந்திரக் கட்சி 1,785,369 31.90 58 9 67
  ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம்1 229,877 4.11 12 1 13
bgcolor=வார்ப்புரு:தமிழர் விடுதலைக் கூட்டணி/meta/color தமிழர் விடுதலைக் கூட்டணி 188,594 3.37 9 1 10
bgcolor=வார்ப்புரு:Sri Lanka Muslim Congress/meta/color இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் 202,016 3.61 3 1 4
  ஐக்கிய சோசலிசக் கூட்டணி 160,271 2.86 2 1 3
  மகாஜன எக்சத் பெரமுன 91,128 1.63 2 1 3
ஐக்கிய இலங்கை மக்கள் கட்சி 67,723 1.21 0 0 0
  தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் 18,502 0.33 0 0 0
bgcolor=வார்ப்புரு:All Ceylon Tamil Congress/meta/color அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 7,610 0.14 0 0 0
சுயேட்சை 7,373 0.13 0 0 0
செல்லுபடியான வாக்குகள் 5,596,468 100.00 196 29 225
நிராகரிக்கப்பட்டவை 365,563
மொத்த வாக்குகள் 5,962,031
பதிவான மொத்த வாக்காளர்கள் 9,374,164
Turnout 63.60%
மூலம்: Department of Elections, Sri Lanka பரணிடப்பட்டது 2009-03-04 at the வந்தவழி இயந்திரம்
1. மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், திருகோணமலை, வன்னி ஆகிய மாவட்டங்களில் ஈரோஸ் சுயேட்சையாகப் போட்டியிட்டது.

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

வார்ப்புரு:Sri Lankan elections