ஈரோடு ஊராட்சி ஒன்றியம்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

ஈரோடு ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] ஈரோடு ஊராட்சி ஒன்றியம், பதின்னொன்று ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் ஈரோட்டில் இயங்குகிறது.

ஊராட்சி மன்றங்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

ஈரோடு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 6 ஊராட்சி மன்றங்களின் விவரம்;[2]

  1. எலவமலை
  2. கதிராம்பட்டி
  3. கூரப்பாளையம்
  4. மேட்டுநாசுவம்பாளையம்
  5. பிச்சாண்டம்பாளையம்
  6. பேரேடு

வெளி இணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

இதனையும் காண்க[தொகு | மூலத்தைத் தொகு]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

வார்ப்புரு:ஈரோடு மாவட்டம்