ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியம்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியத்தில் 37 பஞ்சாயத்து கிராமங்கள் உள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் ஊத்துக்குளியில் இயங்குகிறது. ஊத்துக்குளி வட்டத்தில் உள்ள இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் ஊத்துக்குளியில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு[தொகு | மூலத்தைத் தொகு]

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 84,797 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 18,987 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 128 ஆக உள்ளது. [1]

ஊராட்சி மன்றங்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 37 கிராம ஊராட்சி மன்றங்கள் விவரம்:

வார்ப்புரு:Refbegin

  1. அ பெரியபாளையம்
  2. அணைப்பாளையம்
  3. செங்கப்பள்ளி
  4. இடையபாளையம்
  5. கணபதிபாளையம்
  6. இச்சிப்பாளையம்
  7. கம்மாலக்குட்டை
  8. கருமஞ்சிறை
  9. கஸ்தூரிபாளையம்
  10. காவுத்தம்பாளையம்
  11. கவுண்டம்பாளையம்
  12. கூனம்பட்டி
  13. கொமாரகவுண்டன்பாளையம்
  14. குறிச்சி
  15. மொரட்டுபாளையம்
  16. முத்தம்பாளையம்
  17. நடுப்பட்டி
  18. நல்லிகவுண்டன்பாளையம்
  19. நவக்காடு
  20. பல்லவராயாம்பாளையம்
  21. புஞ்சைதளவாய்பாளையம்
  22. புதுப்பாளையம்
  23. புதூர்பள்ளபாளையம்
  24. ரெட்டிபாளையம்
  25. செங்காளிபாளையம்
  26. செட்டிக்குட்டை
  27. சின்னியகவுண்டன்வலசு
  28. சின்னியம்பாளையம்
  29. எஸ். பெரியபாளையம்
  30. எஸ். காத்தான்கன்னி
  31. சுண்டக்காம்பாளையம்
  32. வடுகபாளையம்
  33. வட்டாலபதி
  34. வேலம்பாளையம்
  35. வெள்ளியம்பதி
  36. வெள்ளிரவெளி
  37. விருமாண்டம்பாளையம்

வார்ப்புரு:Refend

வெளி இணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

இதனையும் காண்க[தொகு | மூலத்தைத் தொகு]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

வார்ப்புரு:திருப்பூர் மாவட்டம்