எம். சின்னசாமி

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

எம்.சின்னசாமி ஒரு இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாடு முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். கரூர் தொகுதியில் இருந்து 1980 மற்றும் 1991 ஆகிய ஆண்டுகளில் தேர்தல்களில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  1999ல் கரூரிலிருந்து மக்களவை உறுப்பினராக 13 வது மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேற்கோள்[தொகு | மூலத்தைத் தொகு]

"https://ta.bharatpedia.org/index.php?title=எம்._சின்னசாமி&oldid=1669" இருந்து மீள்விக்கப்பட்டது