எல்லப்புரம் ஊராட்சி ஒன்றியம்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

எல்லப்புரம் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் - திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] எல்லப்புரம் ஊராட்சி ஒன்றியம் ஐம்பத்தி மூன்று ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் எல்லப்புரத்தில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு[தொகு | மூலத்தைத் தொகு]

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, இவ்வூராட்சி ஒன்றியத்தின் மொத்தமக்கள் தொகை 1,20,509 ஆகும். அதில் பட்டியல் சாதிமக்களின் தொகை 44,541 ஆக உள்ளது. பட்டியல்பழங்குடிமக்களின் தொகை 4,264 ஆக உள்ளது. [2]

ஊராட்சி மன்றங்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

எல்லப்புரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]

வார்ப்புரு:Refbegin

வார்ப்புரு:Refend

வெளி இணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

இதனையும் காண்க[தொகு | மூலத்தைத் தொகு]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

வார்ப்புரு:திருவள்ளூர் மாவட்டம்