எஸ். ஜி. முருகையன்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search
எஸ். ஜி. முருகையன்
நாடாளுமன்ற உறுப்பினர் நாகப்பட்டினம் தொகுதி
பதவியில்
1977–1979
தனிநபர் தகவல்
பிறப்பு , தமிழ்நாடு , இந்தியா Flag of India.svg
தேசியம் இந்தியா
அரசியல் கட்சி இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
இருப்பிடம் தமிழ்நாடு
சமயம் இந்து

எஸ். ஜி. முருகையன் ஓர் இந்தியஅரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.இவர் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியை சேர்த்தவர்.1977 ஆம் ஆண்டுகளில் நடந்த இந்திய மக்களவைத் தேர்தலில், நாகப்பட்டினம் தொகுதியில் இருந்து, இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் சாா்பில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2] [3][4]


மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

"https://ta.bharatpedia.org/index.php?title=எஸ்._ஜி._முருகையன்&oldid=1689" இருந்து மீள்விக்கப்பட்டது