ஏ. ஜெயமோகன்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

ஏ. ஜெயமோகன் (A. Jeyamohan) ஒரு இந்திய அரசியல்வாதியும் மற்றும் தமிழகத்தைச் சார்ந்த  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1984, 1989 மற்றும் 1991 தேர்தல்களில் இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளராக திருப்பத்தூர் தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]

ஏப்ரல் 25, 2010 அன்று, சென்னை-பெங்களூர் நெடுஞ்சாலையில் ஆம்பூருக்கு அருகில் ஒரு சாலை விபத்தில் இறந்தார்.[4]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "Volume I, 1984 Indian general election, 8th Lok Sabha" (PDF). 2014-07-18 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2017-06-23 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. "Volume I, 1989 Indian general election, 9th Lok Sabha" (PDF). 2014-07-18 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2017-06-23 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  3. "Volume I, 1991 Indian general election, 10th Lok Sabha" (PDF). 2014-07-18 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2017-06-23 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  4. Former MP Jayamohan dies in TN road mishap.
"https://ta.bharatpedia.org/index.php?title=ஏ._ஜெயமோகன்&oldid=1698" இருந்து மீள்விக்கப்பட்டது