தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1991

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search
தமிழ்நாட்டில்
இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1991

← வார்ப்புரு:Delink question hyphen-minus மே-ஜூன், 1991 வார்ப்புரு:Delink question hyphen-minus →

மக்களவைக்கான 39 இடங்கள்
  First party Second party
  Flag of AIADMK.svg Flag DMK.svg
தலைவர் ஜெ. ஜெயலலிதா மு. கருணாநிதி
கட்சி அஇஅதிமுக திராவிட முன்னேற்றக் கழகம்
தலைவரின் தொகுதி போட்டியிடவில்லை போட்டியிடவில்லை
வென்ற தொகுதிகள் 39 0
மாற்றம் +1 -1
மொத்த வாக்குகள் 14,981,111 6,823,581
விழுக்காடு 65.26% 27.64%

முந்தைய இந்தியப் பிரதமர்

சந்திரசேகர்
சமாஜ்வாடி ஜனதா கட்சி

இந்தியப் பிரதமர்

நரசிம்ம ராவ்
இந்திய தேசிய காங்கிரசு

இந்தியக் குடியரசின் பத்தாவது நாடாளுமன்றத் தேர்தல் தமிழ்நாட்டில் 1991 ஆம் ஆண்டு மே-ஜூன் மாதங்களில் நடை பெற்றது. அஇஅதிமுக-இந்திய தேசிய காங்கிரசு கூட்டணி 39 இடங்களை வென்று முதலிடத்தில் வந்தது.

பின்புலம்[தொகு | மூலத்தைத் தொகு]

Script error: No such module "main". 1991ல் தமிழ்நாட்டில் மொத்தம் 39 நாடாளுமன்றத் தொகுதிகள் இருந்தன. அவற்றுள் 32 பொதுத் தொகுதிகள். மீதமுள்ள 7 தாழ்த்தப்பட்டவருக்கு (SC) ஒதுக்கப்பட்டிருந்தன

முடிவுகள்[தொகு | மூலத்தைத் தொகு]

அதிமுக+ இடங்கள் திமுக+ இடங்கள் மற்றவர்கள் இடங்கள்
இந்திய தேசிய காங்கிரசு 28 திமுக 0 பாஜக 0
அதிமுக 11 ஜனதா தளம் 0 பாமக 0
சிபிஐ 0
சிபிஎம் 0
மொத்தம் (1991) 39 மொத்தம் (1991) 0 மொத்தம் (1991) 0
மொத்தம் (1989) - மொத்தம் (1989) - மொத்தம் (1989) 0

தமிழக அமைச்சர்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

இத்தேர்தலில் வெற்றி பெற்ற பின்வரும் தமிழக உறுப்பினர்கள் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றனர்:[1][2][3]

ஆய அமைச்சர்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

அமைச்சர் கட்சி தொகுதி துறை
ப. சிதம்பரம் இந்திய தேசிய காங்கிரசு சிவகங்கை வர்த்தகம் மற்றும் தொழில்
வாழப்பாடி ராமமூர்த்தி இந்திய தேசிய காங்கிரசு கிருஷ்ணகிரி தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு

இணை அமைச்சர்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

அமைச்சர் கட்சி தொகுதி துறை
ரங்கராஜன் குமாரமங்கலம் இந்திய தேசிய காங்கிரசு சேலம் சட்டம், நீதி மற்றும் நிறுவனங்கள்
எம். அருணாச்சலம் இந்திய தேசிய காங்கிரசு தென்காசி நகர்ப்புற வளர்ச்சி

மேலும் காண்க[தொகு | மூலத்தைத் தொகு]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

வெளி இணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

வார்ப்புரு:தமிழக சட்டமன்றத் தேர்தல்கள்