கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox Lok Sabha Constituency கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி (Krishnagiri Lok Sabha constituency) தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளுள் 9வது தொகுதி ஆகும்.

தொகுதி மறுசீரமைப்பு[தொகு | மூலத்தைத் தொகு]

2008 ஆம் ஆண்டில் செய்யப்பட்ட தொகுதி மறுசீரமைப்புக்கு முன்புவரை, கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் ஓசூர், தளி, காவேரிப்பட்டினம், கிருஷ்ணகிரி, பர்கூர், பாலக்கோடு ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இருந்தன.

சட்டமன்ற தொகுதிகள்[தொகு | மூலத்தைத் தொகு]

இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன. அவைகள்:

  1. ஊத்தங்கரை (தனி)
  2. பர்கூர்
  3. கிருஷ்ணகிரி
  4. வேப்பனஹள்ளி
  5. ஓசூர்
  6. தளி

வென்றவர்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி கூட்டணி ஆதாரம்
1 ஆவது மக்களவைத் தேர்தல், 1951 சி. ஆர். நரசிம்மன் இந்திய தேசிய காங்கிரசு
2 ஆவது மக்களவைத் தேர்தல், 1957 சி. ஆர். நரசிம்மன் இந்திய தேசிய காங்கிரசு
3 ஆவது மக்களவைத் தேர்தல், 1962 க. இராசாராம் திமுக
4 ஆவது மக்களவைத் தேர்தல், 1967 கமலநாதன் திமுக
5 ஆவது மக்களவைத் தேர்தல், 1971 தீர்த்தகிரி கவுண்டர் இந்திய தேசிய காங்கிரசு
6 ஆவது மக்களவைத் தேர்தல், 1977 பி.வி.பெரியசாமி அதிமுக
7 ஆவது மக்களவைத் தேர்தல், 1980 வாழப்பாடி ராமமூர்த்தி இந்திய தேசிய காங்கிரசு
8 ஆவது மக்களவைத் தேர்தல், 1984 வாழப்பாடி ராமமூர்த்தி இந்திய தேசிய காங்கிரசு
9 ஆவது மக்களவைத் தேர்தல், 1989 வாழப்பாடி ராமமூர்த்தி இந்திய தேசிய காங்கிரசு
10 ஆவது மக்களவைத் தேர்தல், 1991 கே.வி.தங்கபாலு இந்திய தேசிய காங்கிரசு
11 ஆவது மக்களவைத் தேர்தல், 1996 சி.நரசிம்மன் தமாகா
12 ஆவது மக்களவைத் தேர்தல், 1998 கே.பி. முனுசாமி அதிமுக
13 ஆவது மக்களவைத் தேர்தல், 1999 வெற்றிச்செல்வன் திமுக
14 ஆவது மக்களவைத் தேர்தல், 2004 இ. கோ. சுகவனம் திமுக
15 ஆவது மக்களவைத் தேர்தல், 2009 இ. கோ. சுகவனம் திமுக
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 கே. அசோக் குமார் அதிமுக
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019 ஏ. செல்லக்குமார் இந்திய தேசிய காங்கிரசு திமுக

வாக்காளர்கள் எண்ணிக்கை[தொகு | மூலத்தைத் தொகு]

தேர்தல் ஆண்கள் பெண்கள் மற்றவர்கள் மொத்தம் ஆதாரம்
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 6,91,163 6,61,297 113 13,52,573 ஜனவரி 10, 2014 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,[1]
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019

வாக்குப்பதிவு சதவீதம்[தொகு | மூலத்தைத் தொகு]

தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் முந்தைய தேர்தலுடன் ஒப்பீடு ஆதாரம்
15 ஆவது மக்களவைத் தேர்தல், 2009 74.16% - [2]
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 77.68% 3.52% [3]
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019

14வது மக்களவைத் தேர்தல் (2004)[தொகு | மூலத்தைத் தொகு]

இ. கோ. சுகவனம் (திமுக) - 4,03,297 வாக்குகள்

நஞ்சே கெளடா (அதிமுக) - 2,84,075 வாக்குகள்

வெற்றி வேறுபாடு - 1,19,222 வாக்குகள்.

15வது மக்களவைத் தேர்தல் (2009)[தொகு | மூலத்தைத் தொகு]

16 வேட்பாளர்கள் போட்டியிட்டதில் திமுகவின் இ. கோ. சுகவனம், அதிமுகவின் கே. நஞ்சேகவுடுவை, 76,598 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
இ. கோ. சுகவனம் திமுக 3,35,977
கே. நஞ்சேகவுடு அதிமுக 2,59,379
அன்பரசன் தேமுதிக 97,546
பாலகிருட்டிணன் பாசக 20,486
செல்வராசு கொமுபே 4,044

16 ஆவது மக்களவைத் தேர்தல் (2014)[தொகு | மூலத்தைத் தொகு]

முக்கிய வேட்பாளர்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
கே. அசோக் குமார் அதிமுக 4,80,491
பி. சின்னபில்லப்பா திமுக 2,73,900
கோ. க. மணி (பாமக) 2,24,963
செல்லக்குமார் காங்கிரசு 38,885

17வது மக்களவைத் தேர்தல்(2019)[தொகு | மூலத்தைத் தொகு]

வாக்காளர் புள்ளி விவரம்[தொகு | மூலத்தைத் தொகு]

ஆண் பெண் இதர பிரிவினர் மொத்தம் வாக்களித்தோர் %
11,61,369[4]

முக்கிய வேட்பாளர்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

இந்த தேர்தலில் 4 வேட்பாளர்கள் கட்சி சார்பாகவும் மற்றும் 11 வேட்பாளர்கள் சுயேட்சையாகவும் என மொத்தம் 15 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் ஏ. செல்லகுமார், அதிமுகவின் கே. பி. முனுசாமியை, 1,56,765 வாக்குகள் வேறுபாட்டில் தோற்கடித்தார்.

வேட்பாளர் சின்னம் கட்சி பெற்ற மொத்த வாக்குகள் வாக்கு சதவீதம் (%)
ஏ. செல்லகுமார் Hand INC.svg இந்திய தேசிய காங்கிரசு 6,11,298 52.60%
கே. பி. முனுசாமி Indian Election Symbol Two Leaves.png அதிமுக 4,54,533 39.14%
மதுசூதனன் Indian Election Symbol sugarcane farmer.png நாம் தமிழர் கட்சி 28,000 2.41%
சிறீ காருண்யா சுப்பிரமணியம் Indian Election Symbol Battery-Torch.png மக்கள் நீதி மய்யம் 16,995 1.46%
கணேசகுமார் Gift box icon.png அமமுக 8,867 0.76%
நோட்டா - - 19,825 1.71%

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "Parliamentary Constituency wise Electorate as on 10/01/2014" (PDF). முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு. 10 சனவரி 2014. 2014-03-30 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 3 பெப்ரவரி 2014 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. "DETAILED RESULTS OF LATEST ELECTIONS ( XLS FORMAT ) - GENERAL ELECTIONS 2009". இந்தியத் தேர்தல் ஆணையம். ஏப்ரல் 30, 2014 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  3. "Poll Percentage - GELS2014" (PDF). முதன்மை தேர்தல் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு. 2014. 29 செப்டம்பர் 2018 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  4. "General Election 2019 - Election Commission of India". results.eci.gov.in. 22 ஜூன் 2019 அன்று மூலம் பரணிடப்பட்டது. 11 August 2019 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>

உசாத்துணை[தொகு | மூலத்தைத் தொகு]

வெளியிணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

வார்ப்புரு:தமிழக மக்களவைத் தொகுதிகள்