பாலக்கோடு (சட்டமன்றத் தொகுதி)

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search
பாலக்காடு சட்டமன்றத் தொகுதியுடன் குழப்பிக் கொள்ளாதீர்.

பாலக்கோடு தர்மபுரி மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இத்தொகுதியில் தர்ம்புரி மாவட்டத்தின் பாலக்கோடு வட்டம் மற்றும் கரியமங்கலம் வட்டத்தின் கிராம ஊராட்சிகள் மற்றும் பாலக்கோடு, கரியமங்கலம் மற்றும் மாரண்டஅள்ளி என 3 பேரூராட்சிகள் உள்ளது. 2021-இல் இத்தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 2.35 இலட்சம் ஆகும்.[1]

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்[தொகு | மூலத்தைத் தொகு]

பஞ்சப்பள்ளி, பெரியானூர், நம்மாண்டஅள்ளி, சின்னேகவுண்டனஅள்ளி, சூடனூர், கும்மனூர், ஜிட்டாண்டஅள்ளி, மகேந்திரமங்கலம், மாரவாடி, திம்மராயனஅள்ளி, முருக்கல்நத்தம், பிக்கனஅள்ளி, கருக்கனஅள்ளி, வெலகஅள்ளி, ஜக்கசமுத்திரம், கிட்டனஅள்ளி, சிக்கதோரணபெட்டம், சாமனூர், போடிகுட்லப்பள்ளி, அத்திமுட்லு, கெண்டனஅள்ளி, மாரண்டஅள்ளி, சென்னமேனஅள்ளி, சிக்கமாரண்டஅள்ளி, செங்கபசுவந்தலாவ், பி.செட்டிஅள்ளி, தண்டுகாரணஅள்ளி, அண்ணாமலைஅள்ளி, அனுமந்தாபுரம், எலுமிச்சனஅள்ளி, முக்குளம், கும்பாரஅள்ளி, பச்சிகானப்பள்ளி, கெரகோடஅள்ளி, காரிமங்கலம், பொம்மஅள்ளி, நரியானஅள்ளி, புலிக்கல், கொண்டசாமஅள்ளி, சிக்கார்தஅள்ளி, ஜெர்த்தலாவ், கரகதஅள்ளி, பாலக்கோடு, போலபடுத்தஅள்ளி, கொட்டுமாரணஅள்ளி, நாகனம்பட்டி, பெரியனஅள்ளி, அடிலம், திண்டல், தெல்லனஅள்ளி, பண்டரஅள்ளி, முருக்கம்பட்டி, இண்டமங்கலம், மோலப்பனஅள்ளி, பூனாத்தனஅள்ளி, சென்றாயனஅள்ளி, தொன்னேனஅள்ளி, பைகஅள்ளி, கனவேனஅள்ளிநல்லூர், புதிஅள்ளி, பெலமாரஅள்ளி, திருமால்வாடி, பேவுஅள்ளி, சீரியனஅள்ளி, எராசூட்டஅள்ளி, பொப்பிடி, எருதுகுட்டஅள்ளி, எரனஅள்ளி, சீராண்டபுரம், குஜ்ஜாரஅள்ளி, உப்பாரஅள்ளி மற்றும் ரங்கம்பட்டி கிராம ஊராட்சிகள்.

வெற்றி பெற்றவர்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1967 கே. முருகேசன் காங்கிரசு 29186 50.05 எம். பி. முனுசாமி திமுக 26096 44.75
1971 எம். வி.காரிவேங்கடம் திமுக 32378 52.84 பி. கே. நரசிம்மன் காங்கிரசு (ஸ்தாபன) 28901 47.16
1977 பி. எம். நரசிம்மன் அதிமுக 21959 32.87 கே. டி. கோவிந்தன் ஜனதா கட்சி 17701 26.50
1980 எம். பி. முனிசாமி அதிமுக 38999 52.36 ஆர். பாலசுப்ரமணியம் காங்கிரசு 34864 46.81
1984 பி. தீர்த்தராமன் காங்கிரசு 55459 65.93 எம். பி. முனிசாமி கவுண்டர் திமுக 26045 30.96
1989 கே. மாதப்பன் அதிமுக (ஜெ) 37168 38.77 டி. சந்திரசேகர் திமுக 32668 34.08
1991 எம். ஜி. சேகர் அதிமுக 63170 62.17 கே. அருணாச்சலம் ஜனதா தளம் 23911 23.53
1996 ஜி. எல். வெங்கடாச்சலம் திமுக 56917 49.74 சி. கோபால் அதிமுக 34844 30.45
2001 கே. பி. அன்பழகன் அதிமுக 75284 62.38 ஜி. எல். வெங்கடாசலம் திமுக 35052 29.04
2006 கே. பி. அன்பழகன் அதிமுக 66711 44 கே. மன்னன் பாமக 61867 41
2011 கே. பி. அன்பழகன் அதிமுக 94877 60.72 வி. செல்வம் பாமக 51664 33.06
2016[3] கே. பி. அன்பழகன் அதிமுக 76143 40.34 பி. கே. முருகன் திமுக 70160 37.17
2021 கே. பி. அன்பழகன் அதிமுக[4] 110,070 53.28 பி.கே.முருகன் திமுக 81,970 39.68
  • 1977ல் திமுகவின் பி. எம். முனுசாமி கவுண்டர் 17507 (26.21%) & காங்கிரசின் எம். டி. நாராயணசாமி 8266 (12.37%) வாக்குகளும் பெற்றனர்.
  • 1989 ல் காங்கிரசின் பி. தீர்த்தராமன் 16440 (17.15%) & அதிமுக ஜானகி அணியின் டி. எம். நாகராஜன் 7430 (7.75%) வாக்குகளும் பெற்றனர்.
  • 1991ல் பாமகவின் கே. மன்னன் 12423 (12.23%) வாக்குகள் பெற்றார்.
  • 1996ல் பாமகவின் கே. மன்னன் 13909 (12.16%) வாக்குகள் பெற்றார்.
  • 2006ல் தேமுதிகவின் பி. விஜயசங்கர் 11882 வாக்குகள் பெற்றார்.

2016 சட்டமன்றத் தேர்தல்[தொகு | மூலத்தைத் தொகு]

வாக்காளர் எண்ணிக்கை[தொகு | மூலத்தைத் தொகு]

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்[5] 15 0 15

வாக்குப்பதிவு[தொகு | மூலத்தைத் தொகு]

2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
% % % %
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
1880 1%

முடிவுகள்[தொகு | மூலத்தைத் தொகு]

எண் 057 - பாலக்கோடு சட்டமன்றத் தொகுதி
மொத்த செல்லுபடியாகும் வாக்குகள் 1,88,767
வ. எண் வேட்பாளர் பெயர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1 கா. ப. அன்பழகன் அதிமுக 76143 40.34
2 பா. கே. முருகன் திமுக 70160 37.17
3 கு. மன்னன் பாமக 31612 16.75
4 கி. கோ. காவேரிவர்மன் தேமுதிக 4915 2.6
5 அனைவருக்கும் எதிரான வாக்கு நோட்டா 1880 1
6 கோ. சந்திரசேகரன் இமமாக 536 0.28
7 சி. வெங்கடேசன் நாதக 503 0.27
8 பி. நஞ்சப்பன் இஜக 463 0.25
9 எஸ். கோவிந்தராசன் சுயேட்சை 430 0.23
10 சு. சிவகுமார் தமக 397 0.21
11 பொ. பெருமாள் பசக 3137 0.18
12 பெ. கிருஷ்ணமூர்த்தி சுயேட்சை 334 0.18
13 கே. ஜி. முருகன் சுயேட்சை 325 0.17
14 எம். பச்சையப்பன் சுயேட்சை 302 0.16
15 தி. சிவகுமார் கொமதேக 257 0.14
16 ஏ. அன்பழகன் சுயேட்சை 173 0.09

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. 2021-இல் பாலக்கோடு சட்டமன்றத் தொகுதி நிலவரம்
  2. "DELIMITATION OF PARLIAMENTARY AND ASSEMBLY CONSTITUENCIES ORDER, 2008" (PDF). 2010-10-05 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2016-01-29 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  3. "2016 தமிழக சட்டமன்றத் தேர்தல் - தொகுதிவாரியாக வாக்களித்தவர் விவரம்" (PDF). தமிழ்நாடு தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2016 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  4. பாலக்கோடு சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா
  5. "2016 தமிழக சட்டமன்றத் தேர்தல் - வேட்பாளர்கள் எண்ணிக்கை" (PDF). தமிழ்நாடு தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2016 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>

வார்ப்புரு:தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள்