கஜேந்திர சிங் செகாவத்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox Indian politician


கஜேந்திர சிங் செகாவத் (Gajendra Singh Shekhawat) (பிறப்பு: 3 அக்டோபர்1967) இராஜஸ்தான் மாநில பாரதிய ஜனதா கட்சியின் அரசியல்வாதியும், 2014 மற்றும் 2019-இல் ஜோத்பூர் மக்களவையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 16வது மற்றும் 17வது மக்களவை உறுப்பினரும் ஆவார். [1]

மேலும் இவர் நரேந்திர மோதியின் இரண்டாம் அமைச்சரவையில் நீர் வள அமைச்சகத்தின் காபினெட் அமைச்சராக 31 மே 2019 அன்று பதவியேற்றார்.[2] [3]

மேலும் கஜேந்திர சிங் செகாவத், பாரதிய ஜனதா கட்சியின் விவசாயிகள் சங்கத்தின் தேசிய தலைமைச் செயலாளராகவும் உள்ளார். [4]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "Constituencywise-All Candidates". Eciresults.nic.in. 16 February 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-05-17 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |deadurl= (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. Report, TOI. "Cabinet rejig: Meet Modi's formidable force in run-up to 2019 general elections".<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  3. "Who Gets What: Cabinet Portfolios Announced. Full List Here". NDTV.com (in English). 2019-05-31 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  4. Report, TOI. "BJP Kisan Morcha names office bearers, says will work for farmers". PTI. http://economictimes.indiatimes.com/news/politics-and-nation/bjp-kisan-morcha-names-office-bearers-says-will-work-for-farmers/articleshow/59056492.cms. பார்த்த நாள்: 15 July 2017. 

வெளி இணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

"https://ta.bharatpedia.org/index.php?title=கஜேந்திர_சிங்_செகாவத்&oldid=2447" இருந்து மீள்விக்கப்பட்டது