பதினாறாவது மக்களவை உறுப்பினர்கள்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

பதினாறாவது மக்களவை 2014-ஆம் ஆண்டில் தொடங்குகிறது. மக்களவை கலைக்கப்படாத வரையில், இது 2019-ஆம் ஆண்டு வரை செயல்படும்.

தொகுதி வாரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினர்களின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.

ஆந்திரப் பிரதேசம்[தொகு | மூலத்தைத் தொகு]

குறியீடுகள்: வார்ப்புரு:Legend2வார்ப்புரு:Legend2வார்ப்புரு:Legend2
எண். தொகுதி தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் கட்சி
1 அரக்கு கீதா கொத்தபள்ளி ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி
2 ஸ்ரீகாகுளம் ராம் மோகன் நாயுடு தெலுங்கு தேசம் கட்சி
3 விஜயநகரம் பி. அசோக் கஜபதி ராஜு தெலுங்கு தேசம் கட்சி
4 விசாகப்பட்டினம் கம்பபதி ஹரி பாபு பாரதிய ஜனதா கட்சி
5 அனகாபல்லி முத்தம்செட்டி சீனிவாசராவு தெலுங்கு தேசம் கட்சி
6 காக்கிநாடா தோட்டா நரசிம்மம் தெலுங்கு தேசம் கட்சி
7 அமலாபுரம் ரவீந்திர பாபு பண்டுலா தெலுங்கு தேசம் கட்சி
8 ராஜமுந்திரி முரளி மோகன் மகந்தி தெலுங்கு தேசம் கட்சி
9 நரசாபுரம் கோகராஜு கங்கா ராஜூ பாரதிய ஜனதா கட்சி
10 ஏலூரு எம். வெங்கடேஸ்வர ராவ் தெலுங்கு தேசம் கட்சி
11 மச்சிலிப்பட்டினம் கோனகல்லா நாராயண ராவ் தெலுங்கு தேசம் கட்சி
12 விஜயவாடா சீனிவாஸ் கேசினேனி தெலுங்கு தேசம் கட்சி
13 குண்டூர் ஜெயதேவ் கொல்லா தெலுங்கு தேசம் கட்சி
14 நரசராவுபேட்டை ராயபாடி சாம்பசிவ ராவ் தெலுங்கு தேசம் கட்சி
15 பாபட்லா ஸ்ரீராம் மல்யாத்ரி தெலுங்கு தேசம் கட்சி
16 ஒங்கோல் ஒய். வி. சுப்பா ரெட்டி ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி
17 நந்தியால் எஸ். பி. ஒய். ரெட்டி ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி
18 கர்நூல் புட்டா ரேணுகா ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி
19 அனந்தபுரம் ஜே. சி. திவாகர் ரெட்டி தெலுங்கு தேசம் கட்சி
20 இந்துபரம் நிம்மல கிறிஸ்தப்பா தெலுங்கு தேசம் கட்சி
21 கடப்பா ஒய். எஸ். அவினாஷ் ரெட்டி ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி
22 நெல்லூர் மேக்கப்பட்டி ராஜ்மோகன் ரெட்டி ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி
23 திருப்பதி வரப்பிரசாத் ராவ் வேலகபள்ளி ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி
24 ராஜம்பேட் மிதுன் ரெட்டி ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி
25 சித்தூர் நரமல்லி சிவபிரசாத் தெலுங்கு தேசம் கட்சி

அருணாசலப் பிரதேசம்[தொகு | மூலத்தைத் தொகு]

குறியீடுகள்: வார்ப்புரு:Legend2வார்ப்புரு:Legend2
எண் தொகுதி தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் கட்சி
1 கிழக்கு அருணாச்சலம் நினோங் எரிங் இந்திய தேசிய காங்கிரசு
2 மேற்கு அருணாச்சலம் கிரண் ரிஜ்ஜு பாரதிய ஜனதா கட்சி

பீகார்[தொகு | மூலத்தைத் தொகு]

Keys: வார்ப்புரு:Legend2வார்ப்புரு:Legend2வார்ப்புரு:Legend2வார்ப்புரு:Legend2வார்ப்புரு:Legend2வார்ப்புரு:Legend2வார்ப்புரு:Legend2
எண் தொகுதி தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் கட்சி
1 வால்மீகி நகர் சதீஷ் சந்திர துபே பாரதிய ஜனதா கட்சி
2 பஸ்சிம் சம்பாரண் சஞ்சய் ஜெய்ஸ்வால் பாரதிய ஜனதா கட்சி
3 பூர்வி சம்பாரண் இராதா மோகன் சிங் பாரதிய ஜனதா கட்சி
4 சியோகர் ரமா தேவி பாரதிய ஜனதா கட்சி
5 சீதாமர்ஹி ராம் குமார் சர்மா குஷ்வாகா Rashtriya Lok Samata Party
6 மதுபனி ஹுக்குமதேவ் நாராயணன் யாதவ் பாரதிய ஜனதா கட்சி
7 ஜஞ்சார்பூர் பீரேந்திர குமார் சவுதரி பாரதிய ஜனதா கட்சி
8 சுபவுல் ரஞ்சீத் ரஞ்சன் இந்திய தேசிய காங்கிரசு
9 அரரியா தஸ்லீம் உத்தீன் இராச்டிரிய ஜனதா தளம்
10 கிசன்கஞ்சு அஸ்ரருல் ஹக் முகமது இந்திய தேசிய காங்கிரசு
11 கடிஹார் தாரிக் அன்வர் தேசியவாத காங்கிரசு கட்சி
12 பூர்ணியா சந்தோஷ் குமார் ஐக்கிய ஜனதா தளம்
13 மதேபுரா ராஜேஷ் ரஞ்சன் என்ற பப்பு யாதவ் இராச்டிரிய ஜனதா தளம்
14 தர்பங்கா கீர்த்தி ஆசாத் பாரதிய ஜனதா கட்சி
15 முசாப்பர்பூர் அஜய் நிஷாத் பாரதிய ஜனதா கட்சி
16 வைசாலி ராம கிஷோர் சிங் Lok Janshakti Party
17 கோபால்கஞ்சு ஜனக் ராம் பாரதிய ஜனதா கட்சி
18 சீவான் ஓம் பிரகாஷ் யாதவ் பாரதிய ஜனதா கட்சி
19 மகாராஜ்கஞ்சு ஜனார்த்தன் சிங் சிக்ரிவால் பாரதிய ஜனதா கட்சி
20 சாரண் ராஜீவ் பிரதாப் ரூடி பாரதிய ஜனதா கட்சி
21 ஹாஜீபூர் இராம் விலாசு பாசுவான் Lok Janshakti Party
22 உஜியார்பூர் நித்தியானந்த ராய் பாரதிய ஜனதா கட்சி
23 சமஸ்திபூர் ராம் சந்திர பஸ்வான் லோக் ஜன்சக்தி கட்சி
24 பேகூசராய் போலோ சிங் பாரதிய ஜனதா கட்சி
25 ககரியா சவுத்ரி மகபூப் அலி Lok Janshakti Party
26 பாகல்பூர் சைலேஷ் குமார் புலோ மண்டல் இராச்டிரிய ஜனதா தளம்
27 பாங்கா ஜெய் பிரகாஷ் நாராயண் யாதவ் இராச்டிரிய ஜனதா தளம்
28 முங்கேர் வீணா தேவி Lok Janshakti Party
29 நாலந்தா கவுசலேந்திர குமார் ஐக்கிய ஜனதா தளம்
30 பாட்னா சாகிப் சத்ருகன் பிரசாத் சின்கா பாரதிய ஜனதா கட்சி
31 பாடலிபுத்ரா ராம் கிருபாள் யாதவ் பாரதிய ஜனதா கட்சி
32 ஆரா ராஜ்குமார் சிங் பாரதிய ஜனதா கட்சி
33 பக்சர் அஸ்வினி குமார் சௌபே பாரதிய ஜனதா கட்சி
34 சாசாரா செடி பஸ்வான் பாரதிய ஜனதா கட்சி
35 காராகாட் உபேந்திர குஷ்வாகா Rashtriya Lok Samata Party
36 ஜஹானாபாத் அருண் குமார் Rashtriya Lok Samata Party
37 ஔரங்காபாத் சுஷில் குமார் சிங் பாரதிய ஜனதா கட்சி
38 கயா ஹரி மஞ்சி பாரதிய ஜனதா கட்சி
39 நவாதா கிரிராஜ் சிங் பாரதிய ஜனதா கட்சி
40 ஜமுய் சிரக் பஸ்வான் Lok Janshakti Party

மகாராட்டிரம்[தொகு | மூலத்தைத் தொகு]

குறியீடுகள்: வார்ப்புரு:Legend2வார்ப்புரு:Legend2வார்ப்புரு:Legend2வார்ப்புரு:Legend2வார்ப்புரு:Legend2
எண் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் கட்சி
1 நந்துர்பார் ஹினா காவித் பாரதிய ஜனதா கட்சி
2 துளே சுபாஷ் ராம்ராவ் பாரதிய ஜனதா கட்சி
3 ஜள்காவ் ஏ. டி. நானா பாட்டீல் பாரதிய ஜனதா கட்சி
4 ராவேர் ரட்சா கடசே பாரதிய ஜனதா கட்சி
5 புல்டாணா பிரதாப்ராவ் கண்பத்ராவ் ஜாதவ் சிவ சேனா
6 அகோலா சஞ்சய் ஷாம்ராவ் பாரதிய ஜனதா கட்சி
7 அமராவதி ஏ. ஆனந்தராவ் சிவ சேனா
8 வர்தா ராம்தாஸ் சந்திரபான்ஜி தடஸ் பாரதிய ஜனதா கட்சி
9 ராம்டேக் கிருபால துமானே சிவ சேனா
10 நாக்பூர் நிதின் கட்காரி பாரதிய ஜனதா கட்சி
11 பண்டாரா-கோந்தியா நானாபாவு பால்குனராவ் பட்டோலே பாரதிய ஜனதா கட்சி
12 கட்சிரோலி-சிமூர் அசோக் மகாதேவ்ராவ் பாரதிய ஜனதா கட்சி
13 சந்திரப்பூர் ஹன்ஸ்ராஜ் கங்காராம் பாரதிய ஜனதா கட்சி
14 யவத்மாள்-வாசிம் பாவனா புண்டுலிக்ராவ் கவளி சிவ சேனா
15 ஹிங்கோலி ராஜீவ் சங்கர் ராவ் இந்திய தேசிய காங்கிரசு
16 நாந்தேடு அசோக் சவான் இந்திய தேசிய காங்கிரசு
17 பர்பணி ஹரிபாவு சஞ்சய் சிவ சேனா
18 ஜால்னா ராவ்சாகேப் பாட்டீல் தான்வே பாரதிய ஜனதா கட்சி
19 அவுரங்காபாத் சந்திரகாந்து பாவுராவ் சிவ சேனா
20 திண்டோரி ஹரிஷ்சந்திர தேவ்ராம் சவான் பாரதிய ஜனதா கட்சி
21 நாசிக் ஹேமந்து துக்காராம் கோட்சே சிவ சேனா
22 பால்கர் சிந்தாமண் நவ்சா பாரதிய ஜனதா கட்சி
23 பிவண்டி கபில் பாட்டீல் பாரதிய ஜனதா கட்சி
24 கல்யாண் ஸ்ரீகாந்து ஷிண்டே சிவ சேனா
25 டாணே ராஜன் பாபுராவ் சிவ சேனா
26 வடக்கு மும்பை கோபால் சின்னைய செட்டி பாரதிய ஜனதா கட்சி
27 வடமேற்கு மும்பை கஜானன் சந்திரகாந்து சிவ சேனா
28 வடகிழக்கு மும்பை கே. சோமையா பாரதிய ஜனதா கட்சி
29 வடமத்திய மும்பை பூனம் மகாஜன் பாரதிய ஜனதா கட்சி
30 தென்மத்திய மும்பை ராகுல் செவாலி சிவ சேனா
31 தெற்கு மும்பை அர்விந்து கண்பத் சிவ சேனா
32 ராய்காட் ஆனந்த் கீத்தே சிவ சேனா
33 மாவள் ஸ்ரீரங்கு சந்து சிவ சேனா
34 புணே அனில் சிரோலே பாரதிய ஜனதா கட்சி
35 பாராமதி சுப்ரியா சதானந்து தேசியவாத காங்கிரசு கட்சி
36 ஷிரூர் சிவாஜி பாட்டீல் சிவ சேனா
37 அகமதுநகர் திலிப் குமார் காந்தி பாரதிய ஜனதா கட்சி
38 சீரடி சதாசிவ் கிசன் சிவ சேனா
39 பீடு கோபிநாத் முண்டே (இறப்பு: 3 ஜூன் 2014)[1] பாரதிய ஜனதா கட்சி
பிரீத்தம் முண்டே பாரதிய ஜனதா கட்சி
41 லாத்தூர் சுனில் கைக்வாட் பாரதிய ஜனதா கட்சி
42 சோலாப்பூர் சரத்குமார் மாருதி பாரதிய ஜனதா கட்சி
43 மாடா விஜய் பாட்டீல் தேசியவாத காங்கிரசு கட்சி
44 சாங்க்லி சஞ்சய் ராம்சந்திர பாட்டீல் பாரதிய ஜனதா கட்சி
45 சாத்தாரா உதயன்ராஜே பிரதாப்சிங் போன்ஸ்லே தேசியவாத காங்கிரசு கட்சி
46 ரத்னாகிரி - சிந்துதுர்க் விநாயக் பாவுராவ் சிவ சேனா
47 கோல்ஹாப்பூர் தனஞ்சய் பீம்ராவ் தேசியவாத காங்கிரசு கட்சி
48 ஹாத்கணங்கலே தேவப்ப அன்னா செட்டி சுவபிமானி பட்சா

கோவா[தொகு | மூலத்தைத் தொகு]

குறியீடுகள்: வார்ப்புரு:Legend2
எண் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் கட்சி
1 வடக்கு கோவா ஸ்ரீபாத் யசோ நாயக் பாரதிய ஜனதா கட்சி
2 தெற்கு கோவா நரேந்திர கேசவ் சவாய்க்கர் பாரதிய ஜனதா கட்சி

மணிப்பூர்[தொகு | மூலத்தைத் தொகு]

குறியீடுகள்: வார்ப்புரு:Legend2
எண் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் கட்சி
1 மணிப்பூர் உட்பாகம் தோக்சோம் மெயின்யா இந்திய தேசிய காங்கிரசு
2 மணிப்பூர் வெளிப்பாகம் தாங்சோ பைத்தே இந்திய தேசிய காங்கிரசு

மேகாலயா[தொகு | மூலத்தைத் தொகு]

குறியீடுகள்: வார்ப்புரு:Legend2வார்ப்புரு:Legend2
எண் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் கட்சி
1 சில்லாங் வின்சென்ட் பாலா இந்திய தேசிய காங்கிரசு
2 துரா பி. ஏ. சங்மா தேசிய மக்கள் கட்சி

கருநாடகம்[தொகு | மூலத்தைத் தொகு]

குறிப்புகள்வார்ப்புரு:Legend2வார்ப்புரு:Legend2வார்ப்புரு:Legend2
எண் தொகுதி தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் கட்சி
1 சிக்கோடி பிரகாஷ் பாபண்ண ஹுக்கேரி இந்திய தேசிய காங்கிரசு
2 பெளகாவி சுரேஷ் சன்னபசவப்பா பாரதிய ஜனதா கட்சி
3 பாகல்கொட் பர்வதகவுடா சந்தானகவுடா பாரதிய ஜனதா கட்சி
4 பீஜப்பூர் ரமேஷ் சந்தப்பா பாரதிய ஜனதா கட்சி
5 குல்பர்கா மல்லிகார்ச்சுன் கர்கெ இந்திய தேசிய காங்கிரசு
6 ராயச்சூர் பி. வி. நாயக் இந்திய தேசிய காங்கிரசு
7 பீதர் பகவந்த் குபா பாரதிய ஜனதா கட்சி
8 கொப்பள் கரடி சங்கண்ண அமரப்பா பாரதிய ஜனதா கட்சி
9 பெல்லாரி பி. ஸ்ரீராமுலு பாரதிய ஜனதா கட்சி
10 Haveri சிவகுமார் சன்னபசப்பா உதாசி பாரதிய ஜனதா கட்சி
11 தார்வாடு பிரகலாத ஜோஷி பாரதிய ஜனதா கட்சி
12 உத்தர கன்னடம் அனந்தகுமார் ஹெகடே பாரதிய ஜனதா கட்சி
13 தாவணகெரே மல்லிகார்ஜுனப்பா சித்தேஸ்வர கவுடர் பாரதிய ஜனதா கட்சி
14 சிமோகா பி. எஸ். எடியூரப்பா பாரதிய ஜனதா கட்சி
15 உடுப்பி-சிக்கமகளூர் கே. சோபா பாரதிய ஜனதா கட்சி
16 ஹாசன் தேவ கௌடா ஜனதா தளம் (சமயச்சார்பற்ற)
17 தட்சிண கன்னடம் நளின் குமார் கட்டீல் பாரதிய ஜனதா கட்சி
18 சித்திரதுர்கா பி. என். சந்திரப்பா இந்திய தேசிய காங்கிரசு
19 தும்கூர் எஸ். பி. முத்தானும கவுடா இந்திய தேசிய காங்கிரசு
20 மண்டியா சி. எஸ். புட்டராஜூ ஜனதா தளம் (சமயச்சார்பற்ற)
21 மைசூர் பிரதாப் சிம்மா பாரதிய ஜனதா கட்சி
22 சாமராஜ்நகர் ஆர். துருவநாராயணா இந்திய தேசிய காங்கிரசு
23 பெங்களூர் ஊரகம் தொட்டலஹள்ளி கெம்பேகவுடா சுரேஷ் இந்திய தேசிய காங்கிரசு
24 பெங்களூர் வடக்கு டி. வி. சதானந்த கௌடா பாரதிய ஜனதா கட்சி
25 பெங்களூர் மத்தியம் பி. சி. மோகன் பாரதிய ஜனதா கட்சி
26 பெங்களூர் தெற்கு அனந்த குமார் பாரதிய ஜனதா கட்சி
27 சிக்கபள்ளாபூர் வீரப்ப மொய்லி இந்திய தேசிய காங்கிரசு
28 கோலார் கே. எச். முனியப்பா இந்திய தேசிய காங்கிரசு

கேரளம்[தொகு | மூலத்தைத் தொகு]

Keys: வார்ப்புரு:Legend2வார்ப்புரு:Legend2வார்ப்புரு:Legend2வார்ப்புரு:Legend2வார்ப்புரு:Legend2வார்ப்புரு:Legend2வார்ப்புரு:Legend2
எண் தொகுதி தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் கட்சி
1 காசரகோடு பி. கருணாகரன் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
2 கண்ணூர் பி. கே. சிறீமதி இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
3 வடகரை முள்ளப்பள்ளி ராமச்சந்திரன் இந்திய தேசிய காங்கிரசு
4 வயநாடு எம். ஐ. ஷா நவாஸ் இந்திய தேசிய காங்கிரசு
5 கோழிக்கோடு எம். கே. ராகவன் இந்திய தேசிய காங்கிரசு
6 மலைப்புறம் ஈ. அகமது இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக்
7 பொன்னாணி ஈ. டி. மொகமது பஷீர் இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக்
8 பாலக்காடு எம். பி. ராஜேஷ் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
9 ஆலத்தூர் பி. கே. பிஜு இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
10 திருச்சூர் சி. என். ஜெயதேவன் இந்தியப் பொதுவுடமைக் கட்சி
11 சாலக்குடி இன்னொசென்ட் Independent
12 எர்ணாகுளம் கே. வி. தாமஸ் இந்திய தேசிய காங்கிரசு
13 இடுக்கி ஜாய்ஸ் ஜார்ஜ் Independent
14 கோட்டயம் ஜோஸ் கே. மணி Kerala Congress (M)
15 ஆலப்புழா கே. சி. வேணுகோபால் இந்திய தேசிய காங்கிரசு
16 மாவேலிக்கரை கொடிக்குன்னில் சுரேஷ் இந்திய தேசிய காங்கிரசு
17 பத்தனம்திட்டா ஆன்டோ ஆன்டனி இந்திய தேசிய காங்கிரசு
18 கொல்லம் என். கே. பிரேமசந்திரன் புரட்சிகர சோஷலிசக் கட்சி
19 ஆற்றிங்கல் ஏ. சம்பத் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
20 திருவனந்தபுரம் சசி தரூர் இந்திய தேசிய காங்கிரசு

தமிழ்நாடு[தொகு | மூலத்தைத் தொகு]

Keys: வார்ப்புரு:Legend2வார்ப்புரு:Legend2வார்ப்புரு:Legend2
எண் தொகுதி தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் கட்சி
1 திருவள்ளூர் பொ. வேணுகோபால் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
2 வடசென்னை வெங்கடேஷ் பாபு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
3 தென்சென்னை ஜே. ஜெயவர்த்தன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
4 மத்திய சென்னை எஸ். ஆர். விஜயகுமார் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
5 ஸ்ரீபெரும்புதூர் கே. என். ராமச்சந்திரன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
6 காஞ்சிபுரம் கே. மரகதம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
7 அரக்கோணம் ஜி. ஹரி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
8 வேலூர் பி. செங்குட்டுவன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
9 கிருஷ்ணகிரி கே. அசோக்குமார் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
10 தர்மபுரி அன்புமணி ராமதாஸ் பாட்டாளி மக்கள் கட்சி
11 திருவண்ணாமலை ஆர். வனரோஜா அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
12 ஆரணி வி. ஏழுமலை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
13 திண்டிவனம் எஸ். இராஜந்திரன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
14 கள்ளக்குறிச்சி மருத்துவர். கே. காமராஜ் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
15 சேலம் வி. பன்னீர்செல்வம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
16 நாமக்கல் பி. ஆர். சுந்தரம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
17 ஈரோடு எஸ். செல்வகுமார சின்னையன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
18 திருப்பூர் வி. சத்தியபாமா அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
19 நீலகிரி சி. கோபாலகிருஷ்ணன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
20 கோயம்புத்தூர் பி. நாகாராஜன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
21 பொள்ளாச்சி சி. மகேந்திரன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
22 திண்டுக்கல் எம். உதயகுமார் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
23 கரூர் மு. தம்பிதுரை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
24 திருச்சிராப்பள்ளி பி. குமார் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
25 பெரம்பலூர் ஆர். பி. மருதராஜா அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
26 கடலூர் ஏ. அருண்மொழிதேவன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
27 சிதம்பரம் எம். சந்திரகாசி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
28 மயிலாடுதுறை ஆர். கே. பாரதி மோகன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
29 நாகப்பட்டினம் கே. கோபால் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
30 தஞ்சாவூர் கு. பரசுராமன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
31 சிவகங்கை பி. ஆர். செந்தில்நாதன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
32 மதுரை ஆர். கோபாலகிருஷ்ணன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
33 தேனி ஆர். பார்திபன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
34 விருதுநகர் டி. இராதாகிருஷ்ணன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
35 ராமநாதபுரம் ஏ. அன்வர் ராஜா அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
36 தூத்துக்குடி ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
37 தென்காசி எம். வசந்தி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
38 திருநெல்வேலி கே. ஆர். பி. பிரபாகரன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
39 கன்னியாகுமாரி பொன். இராதாகிருஷ்ணன் பாரதிய ஜனதா கட்சி

தெலுங்கானா[தொகு | மூலத்தைத் தொகு]

குறிகள்: வார்ப்புரு:Legend2வார்ப்புரு:Legend2வார்ப்புரு:Legend2வார்ப்புரு:Legend2வார்ப்புரு:Legend2வார்ப்புரு:Legend2
எண் தொகுதி தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் கட்சி
1 ஆதிலாபாத் ஜி. நாகேஷ் தெலுங்கானா இராட்டிர சமிதி
2 பெத்தபள்ளி பல்கா சுமன் தெலுங்கானா இராட்டிர சமிதி
3 கரீம்நகர் பி. வினோத் குமார் தெலுங்கானா இராட்டிர சமிதி
4 நிசாமாபாத் கல்வகுண்ட்ல கவிதா தெலுங்கானா இராட்டிர சமிதி
5 ஜஹீராபாத் பி. பி. பாட்டீல் தெலுங்கானா இராட்டிர சமிதி
6 மெதக்
கே. பிரபாகர் ரெட்டி
(தேர்ந்தெடுக்கப்பட்ட நாள்: 16 செப்டமர் 2014)
தெலுங்கானா இராட்டிர சமிதி
7 மல்காஜ்கிரி மல்லா ரெட்டி தெலுங்கு தேசம் கட்சி
8 செகந்தராபாது பி. தத்தாத்திரேயா பாரதிய ஜனதா கட்சி
9 ஐதரபாத்து அசதுத்தீன் ஒவைசி All India Majlis-E-Ittehadul Muslimeen
10 சேவெள்ள கே. விஸ்வேஸ்வர ரெட்டி தெலுங்கானா இராட்டிர சமிதி
11 மகபூப்நகர் ஏ. பி. ஜிதேந்திர ரெட்டி தெலுங்கானா இராட்டிர சமிதி
12 நாகர்கர்நூல் நந்தி எல்லையா இந்திய தேசிய காங்கிரசு
13 நல்கொண்டா சுகேந்தர் ரெட்டி இந்திய தேசிய காங்கிரசு
14 போங்கிர் பி. நரசய்யா தெலுங்கானா இராட்டிர சமிதி
15 வாரங்கல் கே. ஸ்ரீஹரி தெலுங்கானா இராட்டிர சமிதி
16 மகபூபாபாத் சீதாராம் நாயக் அஸ்மீரா தெலுங்கானா இராட்டிர சமிதி
17 கம்மம் பி. சீனிவாச ரெட்டி ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி

திரிபுரா[தொகு | மூலத்தைத் தொகு]

குறியீடுகள்: வார்ப்புரு:Legend2
எண் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் கட்சி
1 மேற்கு திரிபுரா சங்கர் பிரசாத் தத்தா இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
2 கிழக்கு திரிபுரா ஜிதேந்திர சவுத்ரி இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)

தில்லி[தொகு | மூலத்தைத் தொகு]

குறியீடுகள்: வார்ப்புரு:Legend2
எண் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் கட்சி
1 சாந்தினி சவுக் ஹர்ஷ் வர்தன் பாரதிய ஜனதா கட்சி
2 வடகிழக்கு தில்லி மனோஜ் திவாரி பாரதிய ஜனதா கட்சி
3 கிழக்கு தில்லி மகேஷ் கிர்ரி பாரதிய ஜனதா கட்சி
4 புது தில்லி மீனாட்சி லேகி பாரதிய ஜனதா கட்சி
5 வடமேற்கு தில்லி உதித் ராஜ் பாரதிய ஜனதா கட்சி
6 மேற்கு தில்லி பர்வேஷ் சாகிப் சிங் பாரதிய ஜனதா கட்சி
7 தெற்கு தில்லி ரமேஷ் பிதுரி பாரதிய ஜனதா கட்சி

ஜார்க்கண்டு[தொகு | மூலத்தைத் தொகு]

குறியீடுகள்: வார்ப்புரு:Legend2வார்ப்புரு:Legend2
எண் தொகுதி உறுப்பினர் கட்சி
1 ராஜ்மஹல் விஜய் குமார் ஹன்ஸ்தக் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா
2 தும்கா சிபு சோரன் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா
3 கோடா நிஷிகாந்த் துபே பாரதிய ஜனதா கட்சி
4 சத்ரா சுனில் குமார் சிங் பாரதிய ஜனதா கட்சி
5 கோடர்மா ரவீந்திர குமார் ராய் பாரதிய ஜனதா கட்சி
6 கிரீடீஹ் ரவீந்திர குமார் பாண்டே பாரதிய ஜனதா கட்சி
7 தன்பாத் பசுபதி நாத் சிங் பாரதிய ஜனதா கட்சி
8 ராஞ்சி ராம் தகல் சவுத்ரி பாரதிய ஜனதா கட்சி
9 ஜாம்ஷெட்பூர் பித்யூத் பரன் மத்தோ பாரதிய ஜனதா கட்சி
10 சிங்பூம் லட்சுமண் கிலுவா பாரதிய ஜனதா கட்சி
11 கூண்டி கரிய முண்டா பாரதிய ஜனதா கட்சி
12 லோஹர்தகா சுதர்சன் பகத் பாரதிய ஜனதா கட்சி
13 பலாமூ விஷ்ணு தயாள் ராம் பாரதிய ஜனதா கட்சி
14 ஹசாரிபாக் ஜெயந்த் சின்ஹா பாரதிய ஜனதா கட்சி

சான்றுகள்[தொகு | மூலத்தைத் தொகு]