வேலூர் மக்களவைத் தொகுதி

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox Lok Sabha Constituency வேலூர் மக்களவைத் தொகுதி (Vellore Lok Sabha constituency) தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளுள், 8வது தொகுதி ஆகும்.

இந்த தொகுதியில் 2019 மக்களவைத் தேர்தல், ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது, ஆனால் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் அலுவலகத்தில் இருந்து கணக்கிடப்படாத பெரும் தொகையை மீட்டெடுக்கப்பட்டதை தொடர்ந்து, தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று, இத்தொகுதிக்கான தேர்தலை ரத்து செய்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆணையிட்டார்.[1][2][3]

தொகுதி மறுசீரமைப்பு[தொகு | மூலத்தைத் தொகு]

தொகுதி மறுசீரமைப்புக்கு முன் இருந்த சட்டமன்றத் தொகுதிகள்:

சட்டமன்ற தொகுதிகள்[தொகு | மூலத்தைத் தொகு]

இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன. அவைகள்:

  1. வேலூர்
  2. அணைக்கட்டு
  3. கே. வி. குப்பம் (தனி)
  4. குடியாத்தம் (தனி)
  5. வாணியம்பாடி
  6. ஆம்பூர்

வென்றவர்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி கூட்டணி ஆதாரம்
1 ஆவது மக்களவைத் தேர்தல், 1951 ராமச்சந்தர் & எம். முத்துகிருஷ்ணன் காமன்வீல் கட்சி & காங்கிரசு
2 ஆவது மக்களவைத் தேர்தல், 1957 எம். முத்துகிருஷ்ணன் & என். ஆர். முனியசாமி இருவரும் காங்கிரசு
3 ஆவது மக்களவைத் தேர்தல், 1962 அப்துல் வாகித் காங்கிரசு
4 ஆவது மக்களவைத் தேர்தல், 1967 குசேலர் திமுக
5 ஆவது மக்களவைத் தேர்தல், 1971 ஆர். பி. உலகநம்பி திமுக
6 ஆவது மக்களவைத் தேர்தல், 1977 வி. தண்டாயுதபாணி நிறுவன காங்கிரசு
7 ஆவது மக்களவைத் தேர்தல், 1980 ஏ.கே.ஏ. அப்துல் சமது சுயேட்சை
8 ஆவது மக்களவைத் தேர்தல், 1984 ஏ.சி.சண்முகம் அதிமுக
9 ஆவது மக்களவைத் தேர்தல், 1989 ஏ.கே.ஏ. அப்துல் சமது காங்கிரசு
10 ஆவது மக்களவைத் தேர்தல், 1991 அக்பர் பாஷா காங்கிரசு
11 ஆவது மக்களவைத் தேர்தல், 1996 பி. சண்முகம் (வேலூர்) திமுக
12 ஆவது மக்களவைத் தேர்தல், 1998 என். டி. சண்முகம் பாமக
13 ஆவது மக்களவைத் தேர்தல், 1999 என். டி. சண்முகம் பாமக
14 ஆவது மக்களவைத் தேர்தல், 2004 கே. எம். காதர் மொகிதீன் திமுக
15 ஆவது மக்களவைத் தேர்தல், 2009 எம். அப்துல் ரஹ்மான் திமுக
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 பி. செங்குட்டுவன் அதிமுக
17 ஆவது மக்களவைத் தேர்தல், ஆகஸ்ட்,2019 கதிர் ஆனந்த் திமுக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி

வாக்காளர்கள் எண்ணிக்கை[தொகு | மூலத்தைத் தொகு]

தேர்தல் ஆண்கள் பெண்கள் மூன்றாம்
பாலினத்தவர்கள்
மொத்தம் ஆதாரம்
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 6,47,299 6,58,547 20 13,05,866 2014 ஆம் ஆண்டு கணக்கீட்டின்படி[4]
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019 6,90,154 7,17,581 82 14,07,817 2019 ஆம் ஆண்டு கணக்கீட்டின்படி[5]

வாக்குப்பதிவு சதவீதம்[தொகு | மூலத்தைத் தொகு]

தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் முந்தைய தேர்தலுடன் ஒப்பீடு ஆதாரம்
15 ஆவது மக்களவைத் தேர்தல், 2009 71.69% - [6]
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 74.58% 2.89% [4]
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019 71.91%

17வது மக்களவைத் தேர்தல் (2019)[தொகு | மூலத்தைத் தொகு]

இத்தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகத்தை சேர்ந்த வேட்பாளர் கதிர் ஆனந்த், புதிய நீதிக் கட்சியைச் சேர்ந்த ஏ. சி. சண்முகத்தை, 8,141 வாக்குகள் வேறுபாட்டில் தோற்கடித்தார்.

வேட்பாளர் சின்னம் கட்சி பெற்ற மொத்த வாக்குகள் வாக்கு சதவீதம் (%)
கதிர் ஆனந்த் Indian election symbol rising sun.svg திமுக 4,85,340 47.30%
ஏ. சி. சண்முகம் Indian Election Symbol Two Leaves.png அதிமுக 4,77,199 46.51%
தீபலக்ஷ்மி Indian Election Symbol sugarcane farmer.png நாம் தமிழர் கட்சி 26,995 2.63%
நோட்டா - - 9,417 0.92%

வாக்காளர் புள்ளி விவரம்[தொகு | மூலத்தைத் தொகு]

ஆண் பெண் மூன்றாம்
பாலினத்தவர்கள்
மொத்தம் வாக்களித்தோர் %

வாக்குப்பதிவு[தொகு | மூலத்தைத் தொகு]

2014 வாக்குப்பதிவு சதவீதம் [4] 2019 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
%

16 ஆவது மக்களவைத் தேர்தல் (2014)[தொகு | மூலத்தைத் தொகு]

ஏ. சி. சண்முகம் - பாரதீய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்டார். இவர் இதே தொகுதியில் 1984 ஆம் ஆண்டு அதிமுக சார்பில் வெற்றி பெற்றவர். மோடி தலைமையில் பா.ஜ.க.வின் தாமரைச் சின்னத்தில், இவரது புதிய நீதிக் கட்சி போட்டியிட்டது.

திமுக கூட்டணியின் சார்பாக முஸ்லீம் லீக் போட்டியிட்டது.[7]

முக்கிய வேட்பாளர்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
பி. செங்குட்டுவன் அதிமுக 3,83,719
ஏ. சி. சண்முகம் புதிய நீதிக் கட்சி 3,24,326
அப்துல் ரஹ்மான் முஸ்லிம் லீக் 2,05,896
விஜய இளஞ்செழியன் காங்கிரசு 43,960

15 ஆவது மக்களவைத் தேர்தல் (2009)[தொகு | மூலத்தைத் தொகு]

24 வேட்பாளர்கள் போட்டியிட்டதில் திமுகவின் அப்துல் ரகுமான் அதிமுகவின் வாசுவை 1,07,393 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
எம். அப்துல் ரஹ்மான் திமுக 3,60,474
வாசு அதிமுக 2,53,081
சௌகத் செரிப் தேமுதிக 62,696
இராஜேந்திரன் பாசக 11,184

14 ஆவது மக்களவைத் தேர்தல் (2004)[தொகு | மூலத்தைத் தொகு]

கே. எம். காதர் மொகிதீன் (திமுக) - 4,36,642.

சந்தானம் (அதிமுக) - 2,58,032.

வாக்குகள் வேறுபாடு - 1,78,610

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "வேலூர் தொகுதிக்கு தேர்தல் அதிரடி ரத்து.. தேர்தல் ஆணையம் பரிந்துரையை ஏற்று ஜனாதிபதி உத்தரவு". ஒன் இந்தி்யா. ஏப்ரல் 17, 2019 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. "Lok Sabha Polls In Tamil Nadu's Vellore Cancelled After Huge Cash Haul". என் டி டி வி. ஏப்ரல் 17, 2019 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  3. "Lok Sabha polls in Tamil Nadu's Vellore cancelled after huge cash seizure". டைம்சு ஆப் இந்தியா. ஏப்ரல் 17, 2019 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  4. 4.0 4.1 4.2 "Poll Percentage - GELS2014" (PDF). முதன்மை தேர்தல் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு. 2014. 28 சூலை 2018 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  5. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; PCWiseElectorate_2019.aspx என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  6. "DETAILED RESULTS OF LATEST ELECTIONS ( XLS FORMAT ) - GENERAL ELECTIONS 2009". இந்தியத் தேர்தல் ஆணையம். 2012-12-07 அன்று மூலம் பரணிடப்பட்டது. ஏப்ரல் 30, 2014 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  7. "Puthiya Tamizhagam founder Krishnasamy to contest from Tenkasi". The Hindu. 6-3-2014 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |accessdate= (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>

உசாத்துணை[தொகு | மூலத்தைத் தொகு]

வார்ப்புரு:தமிழக மக்களவைத் தொகுதிகள்