திருநெல்வேலி மக்களவைத் தொகுதி

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox Lok Sabha Constituency

திருநெல்வேலி மக்களவைத் தொகுதி (Tirunelveli Lok Sabha constituency), தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளுள், 38வது தொகுதி ஆகும்.

தொகுதி மறுசீரமைப்பு[தொகு | மூலத்தைத் தொகு]

திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் தொகுதி மறுசீரமைப்புக்கு முன்னர் (2009க்கு முன்பு) இருந்த சட்டசபை தொகுதிகள் பின்வருமாறு:

  1. திருநெல்வேலி
  2. பாளையங்கோட்டை
  3. விளாத்திகுளம்
  4. சிறீவைகுண்டம்
  5. ஓட்டப்பிடாரம்
  6. தூத்துக்குடி

சட்டமன்ற தொகுதிகள்[தொகு | மூலத்தைத் தொகு]

இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன. அவைகள்:

  1. ஆலங்குளம்
  2. திருநெல்வேலி
  3. அம்பாசமுத்திரம்
  4. பாளையங்கோட்டை
  5. நாங்குனேரி
  6. இராதாபுரம்

வாக்காளர்களின் எண்ணிக்கை[தொகு | மூலத்தைத் தொகு]

ஜனவரி 10, 2014 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,[1]

ஆண்கள் பெண்கள் மற்றவர்கள் மொத்தம்
7,05,033 7,14,532 20 14,19,585

இங்கு வென்றவர்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

ஆண்டு வென்ற வேட்பாளர் கட்சி இரண்டாம் இடம் கட்சி
1952 பெ. தி. தாணு பிள்ளை காங்கிரசு டி. எஸ். ஆதிமூலம் சுயேட்சை
1957 பெ. தி. தாணு பிள்ளை காங்கிரசு சங்கரநாராயண மூப்பனார் சுயேட்சை
1962 முத்தையா காங்கிரசு மரியதாஸ் இரத்னசாமி சுதந்திராக் கட்சி
1967 எஸ். சேவியர் சுதந்திராக் கட்சி ஏ. பி. சி. வீரபாஹூ காங்கிரசு
1971 முருகானந்தம் சிபிஐ எஸ். பழனிசாமிநாதன் சுதந்திராக் கட்சி
1977 ஆலடி அருணா அதிமுக சம்சுதின் திமுக
1980 த. ச. அ. சிவபிரகாசம் திமுக ஆலடி அருணா அதிமுக
1984 கடம்பூர் ஆர். ஜனார்த்தனன் அதிமுக த. ச. அ. சிவபிரகாசம் திமுக
1989 கடம்பூர் ஆர். ஜனார்த்தனன் அதிமுக த. ச. அ. சிவபிரகாசம் திமுக
1991 கடம்பூர் ஆர். ஜனார்த்தனன் அதிமுக கே. பி. கந்தசாமி திமுக
1996 த. ச. அ. சிவபிரகாசம் திமுக ஏ. ஆர். இராஜசெல்வம் அதிமுக
1998 கடம்பூர் ஆர். ஜனார்த்தனன் அதிமுக சரத்குமார் திமுக
1999 பி. எச். பாண்டியன் அதிமுக கீதா ஜீவன் திமுக
2004 ஆர். தனுஷ்கோடி ஆதித்தன் காங்கிரசு ஆர். அமிர்த கணேசன் அதிமுக
2009 எஸ். எஸ். ராமசுப்பு காங்கிரசு கே. அண்ணாமலை அதிமுக
2014 கே. ஆர். பி. பிரபாகரன் அதிமுக தேவதாச சுந்தரம் திமுக
2019 எஸ். ஞானதிரவியம்[2] திமுக பி. எச். பி. மனோஜ் பாண்டியன் அதிமுக

17 ஆவது மக்களவைத் தேர்தல் (2019)[தொகு | மூலத்தைத் தொகு]

இத்தேர்தலில் திமுக வேட்பாளர் எஸ். ஞானதிரவியம், அதிமுக வேட்பாளரான, மனோஜ் பாண்டியனை, 1,85,457 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.

வேட்பாளர் சின்னம் கட்சி தபால் வாக்குகள் பெற்ற மொத்த வாக்குகள் வாக்கு சதவீதம்
எஸ். ஞானதிரவியம் Indian election symbol rising sun.svg திமுக 5,404 5,22,623 50.26%
மனோஜ் பாண்டியன் Indian Election Symbol Two Leaves.png அதிமுக 1,203 3,37,166 32.43%
எஸ். மைக்கேல் இராயப்பன் Gift box icon.png அமமுக 449 62,209 5.98%
சத்யா Indian Election Symbol sugarcane farmer.png நாம் தமிழர் கட்சி 407 49,898 4.8%
எம். வெண்ணிமலை Indian Election Symbol Battery-Torch.png மக்கள் நீதி மய்யம் 161 23,100 2.22%
நோட்டா - - 103 10,958 1.05%

வாக்காளர் புள்ளி விவரம்[தொகு | மூலத்தைத் தொகு]

ஆண் பெண் இதர பிரிவினர் மொத்தம் வாக்களித்தோர் %

வாக்குப்பதிவு[தொகு | மூலத்தைத் தொகு]

2014 வாக்குப்பதிவு சதவீதம் [3] 2019 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
%

16வது மக்களவைத் தேர்தல் (2014)[தொகு | மூலத்தைத் தொகு]

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
கே. ஆர். பி. பிரபாகரன் அதிமுக 3,98,139
சி. தேவதாச சுந்தரம் திமுக 2,72,040
சிவனணைந்த பெருமாள் தேமுதிக 1,27,370
ராமசுப்பு காங்கிரசு 62,863

வாக்குப்பதிவு[தொகு | மூலத்தைத் தொகு]

2009 வாக்குப்பதிவு சதவீதம்[4] 2014 வாக்குப்பதிவு சதவீதம் [3] வித்தியாசம்
66.16% 67.68% 1.52%

15வது மக்களவைத் தேர்தல் (2009)[தொகு | மூலத்தைத் தொகு]

21 வேட்பாளர்கள் போட்டியிட்டதில், காங்கிரசின் எசு. இராமசுப்பு, அதிமுகவின் அண்ணாமலையை 21,303 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
எசு. இராமசுப்பு காங்கிரசு 2,74,932
அண்ணாமலை அதிமுக 2,53,629
மைக்கேல் இராயப்பன் தேமுதிக 94,562
கரு. நாகராஜன் பாரதிய ஜனதா கட்சி 39,997
ரமேஷ் பாண்டியன் பகுஜன் சமாஜ் கட்சி 4,305

14வது மக்களவைத் தேர்தல் (2004)[தொகு | மூலத்தைத் தொகு]

தனுஷ்கோடி ஆதித்தன் (காங்கிரசு) -3,70,127

ஆர். அமிர்த கணேசன் (அதிமுக) - 2,03,052

வாக்குகள் வித்தியாசம் - 1,67,075

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "Parliamentary Constituency wise Electorate as on 10/01/2014" (PDF). முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு. 10 சனவரி 2014. 2014-03-30 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 14 பெப்ரவரி 2014 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. "General elections to the 17th Lok Sabha, 2019 - List of members elected" (PDF). New Delhi: Election Commission of India. 25 May 2019. p. 27. 2 June 2019 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  3. 3.0 3.1 "Poll Percentage - GELS2014" (PDF). முதன்மை தேர்தல் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு. 2014. 28 செப்டம்பர் 2018 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  4. "DETAILED RESULTS OF LATEST ELECTIONS ( XLS FORMAT ) - GENERAL ELECTIONS 2009". இந்தியத் தேர்தல் ஆணையம். ஏப்ரல் 30, 2014 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>

உசாத்துணை[தொகு | மூலத்தைத் தொகு]

வெளியிணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

வார்ப்புரு:தமிழக மக்களவைத் தொகுதிகள்