கே. ஆர். பி. பிரபாகரன்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search
கே. ஆர். பி. பிரபாகரன்
K. R. P. Prabakaran
பாராளுமன்ற உறுப்பினர்
திருநெல்வேலி மக்களவைத் தொகுதி
பதவியில்
1 செப்டெம்பர் 2014 – 29 மே 2019
முன்னவர் எஸ். எஸ். ராமசுப்பு
பின்வந்தவர் எஸ். ஞானதிரவியம்
தொகுதி திருநெல்வேலி
தனிநபர் தகவல்
பிறப்பு வார்ப்புரு:Birth date and age
கீழப்பாவூர், தென்காசி, தமிழ்நாடு
அரசியல் கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
வாழ்க்கை துணைவர்(கள்) பி. சுதானா
பிள்ளைகள் 2
பெற்றோர் கே. ஆர். பால்துரை-ஜானகி
இருப்பிடம் 204, மூவேந்தர் தெற்கு தெரு, கீழப்பாவூர், தென்காசி மாவட்டம், தமிழ் நாடு
படித்த கல்வி நிறுவனங்கள் மத்திய சட்டக் கல்லூரி, சேலம்
பணி வழக்கறிஞர்
As of 17 திசம்பர், 2016
Source: [1]

கே. ஆர். பி. பிரபாகரன்(K. R. P. Prabakaran) (பினப்பு: 1979) என்பவர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் திருநெல்வேலி மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்கு 2014ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

இவர் திருநெல்வேலி மாவட்டத்தின் (இப்போது, தென்காசி மாவட்டம்) ஆலங்குளம் வட்டத்தில் உள்ள கீழப்பாவூரைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞர் ஆவார்.[2]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "GENERAL ELECTION TO LOK SABHA TRENDS & RESULT 2014". ELECTION COMMISSION OF INDIA. 21 மே 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 22 May 2014 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. "Profile of AIADMK candidates in southern districts". The Hindu. 24 May 2014 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
"https://ta.bharatpedia.org/index.php?title=கே._ஆர்._பி._பிரபாகரன்&oldid=1725" இருந்து மீள்விக்கப்பட்டது