பாளையங்கோட்டை (சட்டமன்றத் தொகுதி)

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

பாளையங்கோட்டை, திருநெல்வேலி மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இது முன்னர் மேலப்பாளையம் (சட்டமன்றத் தொகுதி)யில் தொகுதி மறுசீரமைப்பிற்க்கு முன்னர் இருந்தது.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்[1][தொகு | மூலத்தைத் தொகு]

திருநெல்வேலி (மாநகராட்சி) வார்டு எண் 5 முதல் 39 வரை.

வெற்றி பெற்றவர்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1977 நாஞ்சில் கி. மனோகரன் அதிமுக 29,146 44% என். சண்முகம் சுயேச்சை 15,192 23%
1980 வி. கருப்பசாமி பாண்டியன் அதிமுக 45,049 57% சுப சீதாராமன் திமுக 32,680 42%
1984 வி. எஸ். டி. சம்சுல் ஆலம் முஸ்லீம் லீக் (திமுகவின் சின்னத்தில்) 45,209 50% கருப்பசாமி பாண்டியன் அதிமுக 41,004 46%
1989 சு. குருநாதன் திமுக 34,046 34% காஜா மொகைதீன் மு.லீக் 31,615 31%
1991 பி. தர்மலிங்கம் அதிமுக 45,141 45% கருப்பச்சாமி பாண்டியன் திமுக 38,250 38%
1996 முகமது கோதர் மைதீன் முஸ்லீம் லீக் (திமுகவின் சின்னத்தில்) 71,303 61% தர்மலிங்கம் அதிமுக 26,939 23%
2001 டி. பி. எம். மொகைதீன் கான் திமுக 55,934 53% முத்துக் கருப்பன் அதிமுக 41,186 39%
2006 டி. பி. எம். மொகைதீன் கான் திமுக 85,114 57% நிஜாமூதீன் அதிமுக 43,815 29%
2011 டி. பி. எம். மொகைதீன் கான் திமுக 58,049 42.76% வி. பழனி இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 57,444 42.31%
2016 டி. பி. எம். மொகைதீன் கான் திமுக 67,463 44.47% எஸ். கே. ஏ. ஹைதர் அலி அதிமுக 51,591 34.01%
2021 மு. அப்துல் வஹாப் திமுக[2] 89,117 55.32% ஜெரால்டு அதிமுக 36,976 22.95%

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. 2010-10-05 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 19 சூலை 2015 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. ஆலங்குளம் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா

வார்ப்புரு:தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள்