விளாத்திகுளம் (சட்டமன்றத் தொகுதி)

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

விளாத்திகுளம் தூத்துக்குடி மாவட்டத்தின் ஒரு தொகுதி ஆகும்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்[தொகு | மூலத்தைத் தொகு]

  • விளாத்திகுளம் தாலுக்கா
  • எட்டயபுரம் தாலுக்கா
  • ஓட்டப்பிடாரம் தாலுக்கா (பகுதி)

குதிரைக்குளம், நாகம்பட்டி, பசுவந்தனை, முத்துராமலிங்கபுரம், மீனாட்சிபுரம், குமரெட்டியாபுரம், எப்போதும்வென்றான், காட்டுநாயக்கன்பட்டி, ஆதனூர், முள்ளூர், முத்துக்குமாரபுரம்,வேப்பலோடை, தெற்கு கல்மேடு, வேடநத்தம்,கொல்லம்பருப்பு, சந்திரகிரி, ஜெகவீரபாண்டியபுரம், க.தளவாய்புரம், வெள்ளாரம், பி.துரைச்சாமிபுரம், கீழமுடிமன், கீழமங்கலம், சில்லாங்குளம், எஸ்.குமாரபுரம், கே.சண்முகபுரம், டி.துரைசாமிபுரம் மற்றும் பட்டிணமருதூர் கிராமங்கள்[1]

வெற்றி பெற்றவர்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1977 ஆர். கே. பெருமாள் அதிமுக 25,384 38% கே. சுப ரெட்டியார் காங்கிரஸ் 22,001 33%
1980 ஆர். கே. பெருமாள் அதிமுக 40,728 53% குமரகுருபர ராமநாதன் திமுக 34,088 44%
1984 எஸ். குமர குருபர ராமநாதன் திமுக 32,481 39% ஆர்.கே. பெருமாள் அதிமுக 26,143 31%
1989 எஸ். கே. கே. எஸ். எஸ். ராமசந்திரன் அதிமுக(ஜெ) 33,951 36% எஸ். குமரகுருபர ராமநாதன் திமுக 25,955 27%
1991 என். சி. கனகவள்ளி அதிமுக 53,713 61% எஸ். மாவேல்ராஜ் திமுக 32,004 36%
1996 க. ரவிசங்கர் திமுக 30,190 31% வை. கோபாலசாமி மதிமுக 29,556 30%
2001 என். கே. பெருமாள் அதிமுக 44,415 48% ஆர்.கே.பி. ராஜசேகரன் திமுக 29,172 32%
2006 பி. சின்னப்பன் அதிமுக 45,409 47% கே. ராஜாராம் திமுக 37,755 39%
2011 ஜி. வி. மார்கண்டேயன் அதிமுக 72,753 54.58% கே. பெருமாள்சாமி இதேகா 50,156 37.63%
2016 கே. உமா மகேசுவரி அதிமுக 71,496 47.28% சு. பீமராஜ், திமுக 52,778 34.90%
2021 வ. மார்கண்டேயன் திமுக[2] 90,348 54.05% சின்னப்பன் அதிமுக 51,799 30.99%

2016 சட்டமன்றத் தேர்தல்[தொகு | மூலத்தைத் தொகு]

வாக்காளர் எண்ணிக்கை[தொகு | மூலத்தைத் தொகு]

ஏப்ரல் 29, 2016 அன்று தலைமை தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி[3],

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்
1,01,219 1,04,027 2 2,05,248

வாக்குப்பதிவு[தொகு | மூலத்தைத் தொகு]

2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
% % % %
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
%

முடிவுகள்[தொகு | மூலத்தைத் தொகு]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. 2010-10-05 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 19 சூலை 2015 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. முதுகுளத்தூர் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா
  3. "AC wise Electorate as on 29/04/2016" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தமிழ்நாட்டுப் பிரிவு. 29 ஏப்ரல் 2016. 21 மே 2016 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>

வெளியிணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

வார்ப்புரு:தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள்