கரிய முண்டா

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

கரிய முண்டா என்பவர் ஜார்க்கண்டைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1936ஆம் ஆண்டின் ஏப்ரல் இருபதாம் நாளில் பிறந்தார். இவர் 2014ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின்போது, கூண்டி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார்.[1]

பதவிகள்[தொகு | மூலத்தைத் தொகு]

இவர் கீழ்க்காணும் பதவிகளை ஏற்றுள்ளார்.[1]

சான்றுகள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. 1.0 1.1 "உறுப்பினர் விவரம் - இந்திய மக்களவை". 2011-09-24 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-01-01 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>

வார்ப்புரு:PadmaBhushanAwardRecipients 2010–2019

"https://ta.bharatpedia.org/index.php?title=கரிய_முண்டா&oldid=1899" இருந்து மீள்விக்கப்பட்டது