ஆரணி மக்களவைத் தொகுதி

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox Lok Sabha Constituency ஆரணி மக்களவைத் தொகுதி (Arani Lok Sabha constituency) தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளுள், 12வது தொகுதி ஆகும்.

தொகுதி மறுசீரமைப்பு[தொகு | மூலத்தைத் தொகு]

தொகுதி மறுசீரமைப்பு காரணமாக வந்தவாசி மக்களவைத் தொகுதி நீக்கப்பட்டு, அதற்குப் பதில் அதில் இருந்த சில தொகுதிகளை எடுத்தும், அரக்கோணம் மக்களவைத் தொகுதியிலிருந்து, செய்யார் தொகுதியும், வேலூர் மக்களவைத் தொகுதியிலிருந்து ஆரணி தொகுதிகளை எடுத்தும் மற்றும் சில புதிய தொகுதிகளை உருவாக்கியும் ஆரணி மக்களவைத் தொகுதி உருவாக்கப்பட்டது.

சட்டமன்ற தொகுதிகள்[தொகு | மூலத்தைத் தொகு]

இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன. அவைகள்:

  1. போளூர்
  2. ஆரணி
  3. செய்யார்
  4. வந்தவாசி (தனி)
  5. செஞ்சி
  6. மயிலம்

வென்றவர்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி கூட்டணி ஆதாரம்
2009 எம். கிருஷ்ணசாமி இந்திய தேசிய காங்கிரசு
2014 வி. ஏழுமலை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
2019 எம். கே. விஷ்ணு பிரசாத் இந்திய தேசிய காங்கிரசு திராவிட முன்னேற்றக் கழகம்

வாக்காளர்கள் எண்ணிக்கை[தொகு | மூலத்தைத் தொகு]

தேர்தல் ஆண்கள் பெண்கள் மற்றவர்கள் மொத்தம் ஆதாரம்
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 7,14,410 7,31,29 78 14,45,781 ஜனவரி 10, 2014 அன்று முதன்மை தேர்தல் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியல்[1]
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019

வாக்குப்பதிவு சதவீதம்[தொகு | மூலத்தைத் தொகு]

தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் முந்தைய தேர்தலுடன் ஒப்பீடு ஆதாரம்
15 ஆவது மக்களவைத் தேர்தல், 2009 76.62% - [2]
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 80.00% 3.38% [1]
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019

15 ஆவது மக்களவைத் தேர்தல் (2009)[தொகு | மூலத்தைத் தொகு]

13 வேட்பாளர்கள் போட்டியிட்டதில் காங்கிரசின் எம். கிருட்டிணசாமி அதிமுகவின் என். சுப்பிரமணியனை 1,06,830 வாக்குகள் வேறுபாட்டில் வென்று ஆரணி மக்களவைத் தொகுதியின் முதல் உறுப்பினராக தேர்வு பெற்றார்.

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
எம். கிருஷ்ணசாமி காங்கிரசு 3,96,728
என். சுப்பிரமணியன் அதிமுக 2,89,898
இரா. மோகனம் தேமுதிக 1,05,729
எம். வேலாயுதம் சுயேட்சை 14,919
சங்கர் பகுஜன் சமாஜ் கட்சி 9,700

16 ஆவது மக்களவைத் தேர்தல் (2014)[தொகு | மூலத்தைத் தொகு]

முக்கிய வேட்பாளர்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
வி. ஏழுமலை அதிமுக 5,02,721
ஆர். சிவானந்தம் திமுக 2,58,877
ஏ. கே. மூர்த்தி பா.ம.க 2,53,332
எம். கே. விஷ்ணு பிரசாத் இதேகா 27,717

17வது மக்களவைத் தேர்தல்(2019)[தொகு | மூலத்தைத் தொகு]

வாக்காளர் புள்ளி விவரம்[தொகு | மூலத்தைத் தொகு]

ஆண் பெண் இதர பிரிவினர் மொத்தம் வாக்களித்தோர் %
11,43,907

முக்கிய வேட்பாளர்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

இத்தேர்தலில், 6 வேட்பாளர்கள் கட்சி சார்பாகவும் மற்றும் 9 வேட்பாளர்கள் சுயேட்சையாகவும் என மொத்தம் 15 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் காங்கிரசு வேட்பாளர் எம். கே. விஷ்ணு பிரசாத், அதிமுக வேட்பாளரான, வி. ஏழுமலையை 2,30,806 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.


வேட்பாளர் சின்னம் கட்சி தபால் வாக்குகள் பெற்ற மொத்த வாக்குகள் வாக்கு சதவீதம்
எம். கே. விஷ்ணு பிரசாத் Hand INC.svg இந்திய தேசிய காங்கிரசு 4,370 6,17,760 54%
வி. ஏழுமலை Indian Election Symbol Two Leaves.png அதிமுக 1,660 38,69,54 33.83%
செந்தமிழன் ஜி‌ Gift box icon.png அமமுக 57 46,383 4.05%
தமிழ் அரசி Indian Election Symbol sugarcane farmer.png நாம் தமிழர் கட்சி 258 32,409 2.83%
ஷாஜி Indian Election Symbol Battery-Torch.png மக்கள் நீதி மய்யம் 96 14,776 1.29%
நோட்டா - - 102 16,921 1.48%

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. 1.0 1.1 "Poll Percentage - GELS2014" (PDF). முதன்மை தேர்தல் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு. 2014. 28 சூலை 2018 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. "DETAILED RESULTS OF LATEST ELECTIONS ( XLS FORMAT ) - GENERAL ELECTIONS 2009". இந்தியத் தேர்தல் ஆணையம். 2012-12-07 அன்று மூலம் பரணிடப்பட்டது. ஏப்ரல் 30, 2014 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>

வெளியிணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

வார்ப்புரு:தமிழக மக்களவைத் தொகுதிகள்

"https://ta.bharatpedia.org/index.php?title=ஆரணி_மக்களவைத்_தொகுதி&oldid=3025" இருந்து மீள்விக்கப்பட்டது