பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox Lok Sabha Constituency பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி (Pollachi Lok Sabha constituency), தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளுள் 21வது தொகுதி ஆகும்.

தொகுதி மறுசீரமைப்பு[தொகு | மூலத்தைத் தொகு]

தொகுதி மறுசீரமைப்புக்கு முன் இருந்த சட்டசபை தொகுதிகள் கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை (தனி), உடுமலைப்பேட்டை, தாராபுரம் (தனி), பொங்கலூர்.

சட்டமன்ற தொகுதிகள்[தொகு | மூலத்தைத் தொகு]

இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன. அவைகள்:

  1. தொண்டாமுத்தூர்
  2. கிணத்துக்கடவு
  3. பொள்ளாச்சி
  4. வால்பாறை (தனி)
  5. உடுமலைப்பேட்டை
  6. மடத்துக்குளம்

இங்கு வென்றவர்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி
1951 ஜி. ஆர். தாமோதரன் இந்திய தேசிய காங்கிரசு
1957 பி. ஆர். இராமகிருஷ்ணன் இந்திய தேசிய காங்கிரசு
1962 சி. சுப்பிரமணியம் இந்திய தேசிய காங்கிரசு
1967 நாராயணன் திராவிட முன்னேற்றக் கழகம்
1971 நாராயணன் திராவிட முன்னேற்றக் கழகம்
1971 (இடைத்தேர்தல்) எம். காளிங்கராயன் திராவிட முன்னேற்றக் கழகம்
1977 கே. ஏ. ராஜு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
1980 சி. டி. தண்டபாணி திராவிட முன்னேற்றக் கழகம்
1984 ஆர். அண்ணா நம்பி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
1989 பி. ராஜா ரவி வர்மா அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
1991 பி. ராஜா ரவி வர்மா அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
1996 வி. கந்தசாமி தமிழ் மாநில காங்கிரசு
1998 எம். தியாகராஜன் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
1999 சி. கிருஷ்ணன் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
2004 சி. கிருஷ்ணன் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
2009 கே. சுகுமார் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
2014 சி. மகேந்திரன் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
2019 கு. சண்முகசுந்தரம்[1] திராவிட முன்னேற்றக் கழகம்

வாக்காளர்களின் எண்ணிக்கை[தொகு | மூலத்தைத் தொகு]

ஜனவரி 10, 2014 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,[2]

ஆண்கள் பெண்கள் மற்றவர்கள் மொத்தம்
6,67,676 6,75,047 13 13,42,736

14வது மக்களவைத் தேர்தல் முடிவுகள்[தொகு | மூலத்தைத் தொகு]

சி. கிருஷ்ணன் (மதிமுக) – 3,64,988.

ஜி. முருகன் (அதிமுக) – 2,44,067.

வாக்குகள் வித்தியாசம் - 1,20,921

15வது மக்களவைத் தேர்தல் முடிவுகள்[தொகு | மூலத்தைத் தொகு]

22 வேட்பாளர்கள் போட்டியிட்டதில், அதிமுகவின் கே. சுகுமார், திமுகவின் கு. சண்முகசுந்தரத்தை 46,025 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
கே. சுகுமார் அதிமுக 3,05,935
கு. சண்முகசுந்தரம் திமுக 2,59,910
பெஸ்ட் இராமசாமி கொமுபே 1,03,004
கே. பி. தங்கவேல் தேமுதிக 38,824
வி. எஸ். பாபா இரமேசு பாசக 16,815
இ. உமர் மனிதநேய மக்கள் கட்சி 13,933

16வது மக்களவைத் தேர்தல்[தொகு | மூலத்தைத் தொகு]

முக்கிய வேட்பாளர்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
சி. மகேந்திரன் அதிமுக 4,17,092
ஈஸ்வரன் கொ.ம.தே.க 2,76,118
பொங்கலூர் ந. பழனிசாமி திமுக 2,51,829
கே. செல்வராஜ் இதேகா 30,014

வாக்குப்பதிவு[தொகு | மூலத்தைத் தொகு]

2009 வாக்குப்பதிவு சதவீதம் [3] 2014 வாக்குப்பதிவு சதவீதம் [4] வித்தியாசம்
75.83% 73.11% 2.72%

17வது மக்களவைத் தேர்தல்(2019)[தொகு | மூலத்தைத் தொகு]

வாக்காளர் புள்ளி விவரம்[தொகு | மூலத்தைத் தொகு]

ஆண் பெண் இதர பிரிவினர் மொத்தம் வாக்களித்தோர் %
10,81,875[5]

முக்கிய வேட்பாளர்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

இத்தேர்தலில், 5 வேட்பாளர்கள் கட்சி சார்பாகவும் மற்றும் 9 வேட்பாளர்கள் சுயேட்சையாகவும் என மொத்தம் 14 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் திமுக வேட்பாளர் கு. சண்முகசுந்தரம், அதிமுக வேட்பாளரான, சி. மகேந்திரனை 1,75,883 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.

வேட்பாளர் சின்னம் கட்சி பெற்ற மொத்த வாக்குகள் வாக்கு சதவீதம்
கு. சண்முகசுந்தரம் Indian election symbol rising sun.svg திமுக 5,54,230 51.20%
சி. மகேந்திரன் Indian Election Symbol Two Leaves.png அதிமுக 3,78,347 34.97%
மூகாம்பிகை Indian Election Symbol Battery-Torch.png மக்கள் நீதி மய்யம் 59,693 5.52%
எஸ். முத்துக்குமார் Gift box icon.png அமமுக 26,663 2.46%
சனுஜா Indian Election Symbol sugarcane farmer.png நாம் தமிழர் கட்சி 31,483 2.91%
நோட்டா - - 15,110 1.40%

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "General elections to the 17th Lok Sabha, 2019 - List of members elected" (PDF). New Delhi: Election Commission of India. 25 May 2019. p. 26. 2 June 2019 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. "Parliamentary Constituency wise Electorate as on 10/01/2014" (PDF). முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு. 10 சனவரி 2014. 2014-03-30 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2 பெப்ரவரி 2014 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  3. "DETAILED RESULTS OF LATEST ELECTIONS ( XLS FORMAT ) – GENERAL ELECTIONS 2009". இந்தியத் தேர்தல் ஆணையம். 2012-12-07 அன்று மூலம் பரணிடப்பட்டது. ஏப்ரல் 30, 2014 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  4. "Poll Percentage - GELS2014" (PDF). முதன்மை தேர்தல் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு. 2014. 29 செப்டம்பர் 2018 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  5. "General Election 2019 - Election Commission of India". results.eci.gov.in. 22 ஜூன் 2019 அன்று மூலம் பரணிடப்பட்டது. 13 August 2019 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>

உசாத்துணை[தொகு | மூலத்தைத் தொகு]

வெளியிணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

வார்ப்புரு:தமிழக மக்களவைத் தொகுதிகள்