தாராபுரம் (சட்டமன்றத் தொகுதி)

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

தாராபுரம் திருப்பூர் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்[தொகு | மூலத்தைத் தொகு]

தாராபுரம் வட்டம்[1]

வெற்றி பெற்றவர்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1951 ஏ. சேனாபதி கவுண்டர் சுயேச்சை 17,085 39.72 நடராஜ கவுண்டர் காங்கிரசு 13,683 31.81
1957 ஏ. சேனாபதி கவுண்டர் காங்கிரசு 26,164 47.13 பி. எஸ். கோவிந்தசாமி கவுண்டர் சுயேச்சை 25,555 46.03
1962 பார்வதி அர்ச்சுனன் காங்கிரசு 37,842 57.45 எ. ஆர். சுப்ரமணியன் திமுக 18,059 27.42
1967 பழனியம்மாள் திமுக 42,433 65.00 பி. வேலுச்சாமி காங்கிரசு 2,1800 33.39
1971 பழனியம்மாள் திமுக 40,947 64.41 வி. என். கோபால் காங்கிரசு (ஸ்தாபன) 21,597 33.97
1977 ஆர். அய்யாசாமி அதிமுக 18,884 31.67 எ. கே. சிவலிங்கம் காங்கிரசு 16,202 27.17
1980 எ. பெரியசாமி அதிமுக 43,319 56.05 வி. பி. பழனியம்மாள் திமுக 32,887 42.55
1984 எ. பெரியசாமி அதிமுக 51,919 59.09 ஆர். அய்யாசாமி திமுக 35,951 40.91
1989 டி. சாந்தகுமாரி திமுக 34,069 33.69 எ. பெரியசாமி அதிமுக (ஜெ) 32,633 32.27
1991 பி. ஈசுவரமூர்த்தி அதிமுக 66,490 65.49 டி. சாந்தகுமாரி திமுக 28,545 28.11
1996 ஆர். சரஸ்வதி திமுக 62,027 55.49 பி. ஈசுவரமூர்த்தி அதிமுக 38,989 34.88
2001 வி. சிவகாமி பாமக 56,835 50.49 ஆர். சரசுவதி திமுக 34,683 30.81
2006 பி. பார்வதி திமுக 55,312 --- எம். இரங்கநாயகி அதிமுக 50,600 ---
2011 கு. பொன்னுசாமி அதிமுக 83,856 ஜெயந்தி திமுக 68,831
2016 வி. எஸ். காளிமுத்து காங்கிரசு 83,538 --- கே. பொன்னுசாமி அதிமுக 73,521 ---
2021 என். கயல்விழி செல்வராஜ் திமுக 89,834 --- எல். முருகன் பாஜக 88,361 ---


  • 1977இல் திமுகவின் டி. ஜே. இராஜேந்திரன் 14,187 (23.79%) & ஜனதாவின் எ. முனியப்பன் 5976 (10.02%) வாக்குகளும் பெற்றனர்.
  • 1989இல் காங்கிரசின் கே. கற்பகவல்லி செல்வி 27,517 (27.21%)வாக்குகள் பெற்றார்.
  • 1996இல் மதிமுகவின் கே. மாயவன் 8,182 (7.32%)வாக்குகள் பெற்றார்.
  • 2001இல் மதிமுகவின் டி. சாந்தகுமாரி 15,845 (14.08%)வாக்குகள் பெற்றார்.
  • 2006இல் தேமுதிகவின் கே. என். கே. ஜோதிபாண்டியன் 11,288 வாக்குகள் பெற்றார்.

2016 சட்டமன்றத் தேர்தல்[தொகு | மூலத்தைத் தொகு]

வாக்காளர் எண்ணிக்கை[தொகு | மூலத்தைத் தொகு]

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்

வாக்குப்பதிவு[தொகு | மூலத்தைத் தொகு]

2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
% % % %
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
%

முடிவுகள்[தொகு | மூலத்தைத் தொகு]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. 2010-10-05 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 31 சனவரி 2016 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>

வெளியிணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

வார்ப்புரு:தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள்