மல்லிகார்ச்சுன் கர்கெ

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search
மல்லிகார்ச்சுன் கர்கெ
படிமம்:MallikarjunKharge.jpg
மாநிலங்களவையின்
எதிர்க்கட்சித் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
16 பெப்ரவரி 2021 (2021-02-16)
அவைத்தலைவர் வெங்கையா நாயுடு
பிரதமர் நரேந்திர மோடி
முன்னவர் குலாம் நபி ஆசாத்
மாநிலங்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
12 ஜூன் 2020
முன்னவர் ராஜீவ் கவுடா
தொகுதி கர்நாடகம்
மாநிலங்களவையில் இந்திய தேசிய காங்கிரசின் தலைவர்
பதவியில்
4 ஜூன் 2014 – 16 ஜூன் 2019
முன்னவர் சுசில்குமார் சிண்டே
பின்வந்தவர் ஆதிர் ரஞ்சன் சௌத்திரி
இந்தியாவின் பொது கணக்குக் குழுவின் தலைவர்
பதவியில்
2016–2019
நியமித்தவர் சுமித்ரா மகஜன்

(மக்களவை சபாநாயகராக)

முன்னவர் கே. வி. தாமஸ்
பின்வந்தவர் ஆதிர் ரஞ்சன் சௌத்திரி
அகில இந்திய காங்கிரஸ் குழுயின் பொதுச் செயலாளர் மற்றும் மகாராஷ்டிராவின் பொறுப்பு
பதவியில்
22 ஜூன் 2018 – 11 செப்டம்பர் 2020
முன்னவர் பதவி உருவாக்கப்பட்டது
பின்வந்தவர் ஹ.கி பாட்டில்
தொடர்வண்டித்துறை அமைச்சர்
பதவியில்
17 ஜூன் 2013 – 26 மே 2014
பிரதமர் மன்மோகன் சிங்
முன்னவர் சி.பி. ஜோஷி
பின்வந்தவர் டி. வி. சதானந்த கௌடா
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர்
பதவியில்
29 மே 2009 – 16 ஜூன் 2013
பிரதமர் மன்மோகன் சிங்
முன்னவர் ஆஸ்கார் பெர்னாண்டஸ்
பின்வந்தவர் சிஸ் ராம் ஓலா
இந்திய மக்களவை உறுப்பினர்
பதவியில்
31 மே 2009 – 23 மே 2019
முன்னவர் இக்பால் அகமது சரத்கி
பின்வந்தவர் உமேஷ். ஜி. ஜாதவ்
தொகுதி குல்பர்கா
கர்நாடக மாநில காங்கிரஸ் குழுயின் தலைவர்
பதவியில்
2005–2008
முன்னவர் பி. ஜனார்த்தன பூஜாரி
பின்வந்தவர் ஆர் வி தேஷ்பாண்டே
கர்நாடக சட்டப்பேரவை உறுப்பினர்
பதவியில்
1972–2008
முன்னவர் என். யெங்கப்பா
பின்வந்தவர் பாபுராவ் சிஞ்சன்சூர்
தொகுதி குர்மீத்கல்
பதவியில்
2008–2009
முன்னவர் விஸ்வநாத் பாட்டில் ஹெப்பால்
பின்வந்தவர் வால்மீகி நாயக்
தொகுதி சித்தபுரம்
கர்நாடக சட்டப்பேரவையின்
எதிர்க்கட்சித் தலைவர்
பதவியில்
19 டிசம்பர் 1996 – 7 ஜூலை 1999
முன்னவர் பி. எஸ். எடியூரப்பா
பின்வந்தவர் ஜெகதீஷ் ஷெட்டர்
பதவியில்
5 ஜூன் 2008 – 28 மே 2009
முன்னவர் தரம் நாராயண் சிங்
பின்வந்தவர் கே. சித்தராமையா
கர்நாடகாவில் உள்துறை அமைச்சர்
பதவியில்
1999–2004
முதலமைச்சர் சோ. ம. கிருசுணா
கர்நாடக கிராமப்புற மேம்பாட்டு அமைச்சர்
பதவியில்
1978–1980
பதவியில்
1990–1992
தனிநபர் தகவல்
பிறப்பு வார்ப்புரு:Birth date and age
வர்வாட்டி, பீதர் மாவட்டம், ஐதராபாத் இராச்சியம், பிரிட்டிஷ் இந்தியா (இன்றைய கர்நாடகா, இந்தியா)
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு
வாழ்க்கை துணைவர்(கள்) வார்ப்புரு:Marriage
பிள்ளைகள் 5
படித்த கல்வி நிறுவனங்கள் அரசு கல்லூரி, குல்பர்கா
குல்பர்கா பல்கலைக்கழகம்

மபன்னா மல்லிகார்ச்சுன் கர்கெ (Mapanna Mallikarjun Kharge, பிறப்பு:21 சூலை 1942) இந்திய அரசியல்வாதி ஆவார். பதினாறாவது மக்களவையில் இந்திய தேசியக் காங்கிரசின் களத்தலைவராக பொறுப்பாற்றுகிறார்[1]. முன்னதாக தொடர்வண்டித்துறை அமைச்சராக பணியாற்றியுள்ளார். 2009ஆம் ஆண்டிலிருந்து கருநாடகத்தின் குல்பர்காவிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். கருநாடகத்தின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான கர்கெ கர்நாடக சட்டப் பேரவையில் எதிர்க் கட்சித் தலைவராக பொறுப்பு வகித்துள்ளார். 2008ஆம் ஆண்டில் கர்நாடக மாநில இந்தியத் தேசிய காங்கிரசின் தலைவராக இருந்துள்ளார்.[2]

தொடர்ந்து குல்பர்காவிலிருந்து பத்து முறை சட்டப்பேரவைக்கான தேர்தல்களிலும் (1972, 1979, 1983, 1985, 1989, 1994, 1999, 2004, 2008,2009) அண்மையில் நடைபெற்ற 2014 மக்களவைக்கான பொதுத் தேர்தலிலும் வென்று சாதனை படைத்துள்ளார்.[2] இவரது நேர்மையையும் அரசியல் திறனையும் கருத்தில் கொண்டே மக்களவையில் காங்கிரசின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது .[3]

மேற்சான்றுகள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "Spectacular rise for Kharge". Chennai, India: The Hindu. 29 மே 2009. Archived from the original on 2009-06-02. https://web.archive.org/web/20090602195153/http://www.hindu.com/2009/05/29/stories/2009052953700400.htm. பார்த்த நாள்: 2009-05-29. 
  2. 2.0 2.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2016-06-21 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-10-18 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  3. "Team Manmohan". Indian Express. Archived from the original on 2009-06-01. https://web.archive.org/web/20090601123430/http://www.indianexpress.com/news/the-newlook-team-manmohan/467056/3.