கஜேந்திர சிங் படேல்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search
கஜேந்திர சிங் படேல்
நாடாளுமன்ற உறுப்பினர் மக்களவை
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
மே 2019
முன்னவர் சுபாஷ் படேல்
தொகுதி கர்கோன்
தனிநபர் தகவல்
பிறப்பு வார்ப்புரு:Birth date and age
பர்வானி, மத்தியப்பிரதேசம்
தேசியம் இந்தியர்
அரசியல் கட்சி பாரதிய ஜனதா கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) பசாந்தி படேல்
கல்வி இளங்கலை
இளங்கலைச் சட்டம்
படித்த கல்வி நிறுவனங்கள் அரசுக் கல்லூரி, பார்வானி

இந்தூர் கிறித்துவக் கல்லூரி, இந்தூர்

தொழில் தொழிலதிபர்
விவசாயி

கஜேந்திர சிங் படேல் (Gajendra Singh Patel)(பிறப்பு 16 பிப்ரவரி 1975) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் மத்தியப்பிரதேசத்தினைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். மத்தியப்பிரதேசம் பார்வானி மாவட்டத்தினைச் சார்ந்த படேல், பார்வானி அரசுக் கல்லூரியில் இளங்கலை பட்டமும் இந்தூர் கிறித்துவக் கல்லூரியில் சட்டத்தில் இளநிலைப் பட்டமும் பெற்றுள்ளார்.[1] இவர் 2019 இந்தியப் பொதுத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினராக மத்தியப் பிரதேசத்தின் கார்கோனிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் அவையான மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3][4]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "Members : Lok Sabha". loksabhaph.nic.in. 2022-01-21 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. "Khargone Election Results 2019 Live Updates: Gajendra Umrao Singh Patel of BJP wins". News 18. 23 May 2019. 24 May 2019 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  3. "Khargone (Madhya Pradesh) Election 2019: BJP fields Gajendra Patel against Congress' Govind Muzaalda". Times Now News. 17 May 2019. 17 March 2020 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  4. "KHARGONE Lok Sabha Election Results 2019 LIVE Updates: BJP's Gajendra Patel wins". The Indian Express. 24 May 2019. 17 March 2020 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>

வெளி இணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

"https://ta.bharatpedia.org/index.php?title=கஜேந்திர_சிங்_படேல்&oldid=2476" இருந்து மீள்விக்கப்பட்டது