கல்யாண் ஜெயின்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

கல்யாண் ஜெயின் (பிப்ரவரி 6, 1934 இல் இந்தூர், மத்தியப் பிரதேசத்தில் பிறந்தார்) இந்தியாவின் 6 வது மக்களவை உறுப்பினராக இருந்தார். இவர் மத்தியப் பிரதேசத்தின் இந்தோர் தொகுதியிலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்டாா்.ஜனதா கட்சியில் உறுப்பினராக உள்ளார். அவர் சம்யுக்தா சமதா்ம கட்சி, சமதா்ம கட்சி மற்றும் பாரதிய லோக் தளம் ஆகியவற்றிலும் உறுப்பினராக இருந்தார்.[1][2][3]

குறிப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

"https://ta.bharatpedia.org/index.php?title=கல்யாண்_ஜெயின்&oldid=2775" இருந்து மீள்விக்கப்பட்டது