கள்ளிக்குடி வட்டம்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

கள்ளிக்குடி வட்டம், தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் வட்டத்தை சீரமைத்து, கள்ளிக்குடியை நிர்வாகத் தலைமையிடமாகக் கொண்டு, கள்ளிக்குடி வருவாய் வட்டத்தை[1][2]தமிழக முதல்வர், 16 ஆகஸ்டு 2018 அன்று காணொலி காட்சி மூலம் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து துவக்கி வைத்தார்.[3]

கள்ளிக்குடி வட்டத்தில் கள்ளிகுடி ஊராட்சி ஒன்றியத்தின் 36 ஊராட்சிகள் உள்ளது.

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "MADURAI DISTRICT Revenue Administration". 2019-04-12 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2019-01-16 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. கள்ளிக்குடி வட்டத்தின் வருவாய் கிராமங்கள்
  3. தமிழக அரசு செய்தி வெளியீடு எண்:551 - நாள் 16.08.2018

வெளி இணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

வார்ப்புரு:மதுரை மாவட்டம்

"https://ta.bharatpedia.org/index.php?title=கள்ளிக்குடி_வட்டம்&oldid=14259" இருந்து மீள்விக்கப்பட்டது