கள்ளிகுடி ஊராட்சி ஒன்றியம்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியம் (KALLIKUDI PANCHAYAT UNION) , இந்தியாவின் தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் உள்ள பதின்மூன்று ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] இந்த ஊராட்சி ஒன்றியத்தில் முப்பத்தி ஆறு ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. கள்ளிக்குடி வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் கள்ளிக்குடியில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு[தொகு | மூலத்தைத் தொகு]

2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இவ் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,14,339 ஆகும். அதில் ஆண்கள் 57,342; பெண்கள் 56,997 உள்ளனர். பட்டியல் சமூக மக்களின் தொகை 17,058 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 8,632; பெண்கள் 8,426 ஆக உள்ளனர். பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 6 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 2; பெண்கள் 4 ஆக உள்ளனர்.[2]

ஊராட்சி மன்றங்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி மன்றங்கள்;[3]

வார்ப்புரு:Refbegin

  1. வில்லூர்
  2. வேப்பங்குளம் ஊராட்சி
  3. வீரபெருமாள்புரம்
  4. வளையங்குளம்
  5. உன்னிபட்டி
  6. உலகாணி
  7. தூம்பக்குளம்
  8. திருமால்
  9. தென்னமநல்லூர் ஊராட்சி
  10. டி. அரசப்பட்டி
  11. டி. கொக்குளம்
  12. சிவரக்கோட்டை
  13. சென்னம்பட்டி ஊராட்சி
  14. செங்கபடை
  15. எஸ். பி. நத்தம்
  16. எஸ். வெள்ளாகுளம்
  17. பேய்குளம்
  18. ஓடைபட்டி
  19. நேசனேரி
  20. நெடுங்குளம் ஊராட்சி
  21. நல்லமநாயக்கன்பட்டி
  22. மேலஉப்பிலிகுண்டு
  23. மருதங்குடி ஊராட்சி
  24. மறவப்பட்டி ஊராட்சி
  25. மையிட்டான்பட்டி
  26. எம். போத்தநதி
  27. எம். புளியங்குளம்
  28. எம். புதுப்பட்டி ஊராட்சி
  29. குராயூர்
  30. கூடக்கோவில்
  31. கரிசல்களாம்பட்டி
  32. கள்ளிக்குடி ஊராட்சி
  33. கல்லணை ஊராட்சி
  34. கே. வெள்ளாகுளம்
  35. சித்தூர் ஊராட்சி
  36. ஆவல்சூரன்பட்டி

வார்ப்புரு:Refend

வெளி இணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

இதனையும் காண்க[தொகு | மூலத்தைத் தொகு]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

வார்ப்புரு:மதுரை மாவட்டம்


வார்ப்புரு:மதுரை மாவட்ட ஊராட்சிகள்