கிள்ளியூர் (சட்டமன்றத் தொகுதி)

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

கிள்ளியூர், கன்னியாகுமரி மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்[தொகு | மூலத்தைத் தொகு]

  • விளவன்கோடு தாலுக்கா (பகுதி)

குளப்புரம், மெதுகும்மல், கொல்லன்கோடு, ஏழுதேசம், ஆறுதேசம், பைங்குளம், கீழ்குளம், கிள்ளியூர், பாலூர் மற்றும் மிடாலம் கிராமங்கள்.

புதுக்கடை (பேரூராட்சி), கொல்லங்கோடு (பேரூராட்சி), ஏழுதேசம் (பேரூராட்சி), கீழ்குளம் (பேரூராட்சி),கிள்ளியூர் (பேரூராட்சி), கருங்கல் (பேரூராட்சி) மற்றும் பாலப்பள்ளம் (பேரூராட்சி). [1]

வென்றவர்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

திருவாங்கூர் கொச்சி சட்டமன்றம்[தொகு | மூலத்தைத் தொகு]

ஆண்டு வெற்றி கட்சி
1952 பொன்னப்ப நாடார் தமிழ்நாடு காங்கிரஸ்
1954 பொன்னப்ப நாடார் தமிழ்நாடு காங்கிரஸ்

சென்னை மாகாண சட்டசபை[தொகு | மூலத்தைத் தொகு]

ஆண்டு வெற்றி கட்சி
1957 ஏ. நேசமணி இந்திய தேசிய காங்கிரசு
1962 பொன்னப்ப நாடார் இந்திய தேசிய காங்கிரசு
1967 வில்லியம் இந்திய தேசிய காங்கிரசு

தமிழ்நாடு சட்டமன்றம்[தொகு | மூலத்தைத் தொகு]

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1977 பொன். விஜயராகவன் ஜனதா கட்சி 34,237 79% கே.தங்கராஜ் இதேகா 8,309 19%
1980 பொன். விஜயராகவன் ஜனதா கட்சி (ஜே.பி) 31,521 54% ரசல் ராஜ் திமுக 16,691 28%
1984 டி. குமாரதாஸ் ஜனதா கட்சி 36,944 56% பவுலைய்யா இதேகா 25,458 39%
1989 பொன். விஜயராகவன் சுயேட்சை 30,127 39% ஜெயராஜ் .ஏ திமுக 20,296 26%
1991 டி. குமாரதாஸ் ஜனதா தளம் 26,818 33% பொன். ராபர்ட் சிங் இதேகா 25,650 32%
1996 டி. குமாரதாஸ் தமாகா 33,227 40% சாந்தகுமார் .சி பாஜக 22,810 27%
2001 டி. குமாரதாஸ் தமாகா 40,075 49% சாந்தகுமார் .சி பாஜக 26,315 32%
2006 எசு. ஜான் ஜேகப் இதேகா 51,016 55% சந்திர குமார் பாஜக 24,411 26%
2011 எசு. ஜான் ஜேகப் இதேகா 56,932 41.69% சந்திர குமார் பாஜக 32,446 23.76%
2016 செ. ராஜேஷ் குமார் இதேகா 77,356 50.85% பொன். விஜயராகவன் பாஜக 31,061 20.42%
2021 செ. ராஜேஷ் குமார் இதேகா[2] 101,541 59.76% ஜூட் தேவ் தமாகா 46,141 27.15%

வாக்குப்பதிவு[தொகு | மூலத்தைத் தொகு]

2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
1142 %

2016 சட்டமன்றத் தேர்தல்[தொகு | மூலத்தைத் தொகு]

வாக்காளர் எண்ணிக்கை[தொகு | மூலத்தைத் தொகு]

ஏப்ரல் 29, 2016 அன்று தலைமை தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி[3],

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்
1,25,491 1,25,153 18 2,50,662
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
% % % %

முடிவுகள்[தொகு | மூலத்தைத் தொகு]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. 2010-10-05 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 19 சூலை 2015 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. கிள்ளியூர் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா
  3. "AC wise Electorate as on 29/04/2016" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தமிழ்நாட்டுப் பிரிவு. 29 ஏப்ரல் 2016. 21 மே 2016 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>

வெளியிணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

வார்ப்புரு:தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள்