குருவிகுளம் ஊராட்சி ஒன்றியம்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search
குருவிகுளம் ஊராட்சி ஒன்றியம்
—  ஊராட்சி ஒன்றியம்  —
குருவிகுளம் ஊராட்சி ஒன்றியம்
இருப்பிடம்: குருவிகுளம் ஊராட்சி ஒன்றியம்
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் வார்ப்புரு:Infobox coord
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தென்காசி
ஆளுநர் {{#property:p35|from=Q1445}}[1]
முதலமைச்சர் {{#property:p6|from=Q1445}}[2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை 1,08,866 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

குருவிகுளம் ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டில் தென்காசி மாவட்டத்தில் 9 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[3]திருவேங்கடம் வட்டத்தில் உள்ள குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் 43 ஊராட்சி மன்றங்கள் உள்ளது.[4] இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் குருவிகுளத்தில் அமைந்துள்ளது.

மக்கள் வகைப்பாடு[தொகு | மூலத்தைத் தொகு]

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,08,866 ஆகும். அதில் பட்டியல் இன மக்கள் தொகை 38,521 ஆக உள்ளது. மேலும் பட்டியல் பழங்குடி மக்கள் தொகை 91 ஆகவும் உள்ளது.[5]

ஊராட்சி மன்றங்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 43 கிராம ஊராட்சி மன்றங்களின் பட்டியல்:[6] வார்ப்புரு:Refbegin

  1. கலிங்கப்பட்டி
  2. பெருங்கோட்டூர்
  3. பாலங்கோட்டை
  4. வடக்கு குருவிக்குளம்
  5. சாயமலை
  6. செவல்குளம்
  7. கரிசத்தன்
  8. அழகாபுரி
  9. அ. கரிசல்குளம்
  10. வல்லன்குளம்
  11. வரகனூர்
  12. இளையனேரி
  13. டி. குருவிகுளம்
  14. சத்திரக்கொண்டான்
  15. நளந்துளா
  16. மகேந்திரவாடி
  17. சங்குப்பட்டி
  18. மலையன்குளம்
  19. ஆப்பனேரி
  20. மைப்பாறை
  21. இராமலிங்கபுரம்
  22. மருதங்கிணறு
  23. கலப்பக்குளம்
  24. முக்கூட்டமல்லி
  25. பிள்ளையார்நத்தம்
  26. சத்திரப்பட்டி
  27. வாகைக்குளம்
  28. குறிஞ்சாங்குளம்
  29. ஜமீன் தேவர்குளம்
  30. வெங்கடாஜலபுரம்
  31. சிதம்பராபுரம்
  32. அத்திப்பட்டி
  33. பேச்சைதலைவன்பட்டி
  34. புலியங்குளம்
  35. ஆலங்குளம்
  36. ஊமைத்தலைவன்பட்டி
  37. வடக்குப்பட்டி
  38. இளையரசனேந்தல்
  39. சித்திரம்பட்டி
  40. நக்கலமுத்தன்பட்டி
  41. கே. கரிசல்குளம்
  42. குளக்கட்டாக் குறிச்சி
  43. உசிலங்குளம்

வார்ப்புரு:Refend

இதனையும் காண்க[தொகு | மூலத்தைத் தொகு]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  3. திருநெல்வேலி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  4. https://cdn.s3waas.gov.in/s36a9aeddfc689c1d0e3b9ccc3ab651bc5/uploads/2020/02/2020021965.pdf
  5. 2011 Census of Thirunelveli District
  6. குருவிக்குளம் ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்

வார்ப்புரு:தென்காசி மாவட்டம்

வார்ப்புரு:தென்காசி மாவட்ட ஊராட்சிகள்