கோவில்பட்டி (சட்டமன்றத் தொகுதி)
Jump to navigation
Jump to search
கோவில்பட்டி, தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்[தொகு | மூலத்தைத் தொகு]
கோவில்பட்டி தாலுக்கா.[1]
வெற்றி பெற்றவர்கள்[தொகு | மூலத்தைத் தொகு]
ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
1952 | தா. இராமசாமி | காங்கிரஸ் | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
1957 | வி. சுப்பையா நாயக்கர் | சுயேட்சை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
1962 | வேனுகோபால கிருஸ்ணசாமி | சுயேட்சை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
1967 | சோ. அழகர்சாமி | இபொக | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
1971 | சோ. அழகர்சாமி | இபொக | தரவு இல்லை | 49.44 | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
1977 | சோ. அழகர்சாமி | இபொக | 21,985 | 32.75 | பி. சீனிராஜ் | அதிமுக | 21,588 | 32% |
1980 | சோ. அழகர்சாமி | இபொக | 39,442 | 51% | வி. ஜெயலட்சுமி | இதேகா | 30,792 | 40% |
1984 | ஆர். ரங்கசாமி | இதேகா | 45,623 | 53% | சோ. அழகர்சாமி | இபொக | 28,327 | 33% |
1989 | சோ. அழகர்சாமி | இபொக | 35,008 | 35% | எஸ். ராதாகிருஷ்ணன் | திமுக | 31,724 | 31% |
1991 | ஆர். சியாமலா | அதிமுக | 58,535 | 60% | எல். அய்யாலுசாமி | இபொக | 30,284 | 31% |
1996 | எல். அய்யலுசாமி | இபொக | 39,315 | 34% | கே. எஸ். ராதாகிருஷ்ணன் | மதிமுக | 31,828 | 28% |
2001 | எஸ். ராஜேந்திரன் | இபொக | 45,796 | 40% | கே. ராஜாராம் | திமுக | 36,757 | 32% |
2006 | எல். இராதா கிருஷ்ணன் | அதிமுக | 53,354 | 47% | எஸ். ராஜேந்திரன் | இபொக | 41,015 | 36% |
2011 | கடம்பூர் சே. ராஜு | அதிமுக | 73,007 | 55.85% | ஜி. ராமசந்திரன் | பாமக | 46,527 | 35.59% |
2016 | கடம்பூர் சே. ராஜு | அதிமுக | 64,514 | 39.52% | அ. சுப்பிரமணியன் | திமுக | 64,086 | 39.25% |
2021 | கடம்பூர் சே. ராஜு | அதிமுக[2] | 68,556 | 37.89% | டி. டி. வி. தினகரன் | அமமுக | 56,153 | 31.04% |
வாக்குப்பதிவு[தொகு | மூலத்தைத் தொகு]
சட்டமன்றத் தேர்தல் ஆண்டு | வாக்குப்பதிவு சதவீதம் | முந்தைய தேர்தலுடன் ஒப்பீடு |
---|---|---|
2011 | % | ↑ % |
2016 | % | ↑ % |
2021 | % | ↑ % |
சட்டமன்றத் தேர்தல் ஆண்டு | நோட்டா வாக்களித்தவர்கள் | நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம் |
---|---|---|
2016 | % | |
2021 | % |
வாக்காளர் எண்ணிக்கை[தொகு | மூலத்தைத் தொகு]
ஏப்ரல் 29, 2016 அன்று தலைமை தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி[3],
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் |
---|---|---|---|
1,22,401 | 1,24,896 | 2 | 2,47,299 |
மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]
- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. 2010-10-05 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 19 சூலை 2015 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles> - ↑ கோவில்பட்டி சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா
- ↑ "AC wise Electorate as on 29/04/2016" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தமிழ்நாட்டுப் பிரிவு. 29 ஏப்ரல் 2016. 28 மே 2016 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>