சங்கராபுரம் (சட்டமன்றத் தொகுதி)

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

'அ'மயிலாம்பாறைமாரி சுபஸ்ரீ சங்கராபுரம், மயிலாம்பாறையார் கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்[தொகு | மூலத்தைத் தொகு]

சங்கராபுரம் வட்டம் (பகுதி) கூடாரம், ஆலனூர், குரும்பளூர், மூலக்காடு, வாழக்குழி, வஞ்சிக்குழி (பி), சிறுக்களூர் (பி), சேராப்பட்டு, பெருமாநத்தம் (பி), கிளாக்காடு (பி), கள்ளிப்பாறை, வில்வத்தி, பாச்சேரி, பெரும்பூர், புத்திராம்பட்டு, மூக்கனூர், சிவபுரம், உலகுடையாம்பட்டு, சிட்டாந்தாங்கல், ஊராங்கணி, பூட்டை, பூட்டை (ஆர்.எஃப்), அரசம்பட்டு, புதுபாலப்பட்டு, வெள்ளரிக்காடு, வெங்கோடு (பி), கீழ்நிலவூர், மேல் நிலவூர், அரவங்காடு, மணியர்பாளையம் (பி), பன்ன்ப்பாடி (பி), கள்ளிப்பட்டி, கொசப்பாடி, செம்பராம்பட்டு (பி), தியாகராஜபுரம், சௌந்தரவள்ளிபாளையம், தேவபாண்டலம், அக்ரஹார பாண்டலம், குளத்தூர், வரகூர், அரசராம்பட்டு, விரியூர், செல்லகாகுப்பம், திம்மநந்தல், அரூர், கிடங்குடையாம்பட்டு, வட சிறுவள்ளுர், போய்குணம், கருவேலம்பாடி (பி), நொச்சிமேடு (பி), மாவடிப்பட்டு, கரியாலூர் (பி), மொழிப்பாட்டு, வெள்ளிமலை, வேழப்பாடி, கொண்டியாநத்தம், சேஷசமுத்திரம், நெடுமானூர், சோழம்பட்டு, வடசெட்டியந்தல், இராமராஜபுரம், மஞ்சப்புத்தூர், வளையாம்பத்து, பழையனூர், கல்லேரிக்குப்பம், கீழப்பட்டு, மேலப்பட்டு, பரமநத்தம், முரார்பாத், மல்லியம்பாடி, கண்டிக்கல், மோ.வன்னஞ்சூர், ஆரம்பூண்டி (பி), உப்பூர் (பி), எருக்கம்பட்டு, வண்டகப்பாடி (பி), தொரடிப்பட்டு (பி), முண்டியூர், பொட்டியம் (பி), திருக்கனங்கூர், பொன்பரப்பட்டு, ஆலத்தூர், அகரக்கோட்டாலம், அணைக்கரைகோட்டாலம், தண்டலை, வாணியந்தல், அரியபெருமானூர், வன்னஞ்சூர், சோமண்டார்குடி, மோகூர், அலம்பலம் (கள்ளக்குறிச்சி), செம்படாக்குறிச்சி, செம்படாக்குறிச்சி, நாரணம்பட்டு (பி), மேல் பாச்சேரி, எழுத்தூர், தொரங்கூர், மல்லாபுரம் மற்றும் வாரம் (பி) கிராமங்கள். சங்கராபுரம் (பேரூராட்சி), கள்ளக்குறிச்சி வட்டம் (பகுதி) செல்லம்பட்டு, கரடிசித்தூர், மண்மலை, எடுத்துவாய்நத்தம், பரிகம், மாத்தூர், பால்ராம்பட்டு, தாவடிப்பட்டு, மாதவச்சேரி, ஏருவாய்ப்பட்டணம், கடத்தூர், பாதரம்பள்ளம் (1), தெங்கியாநத்தம், தகரை, பைத்தன்துறை, எலியத்தூர், தொட்டியம், தென் செட்ட்யநந்தல், கல்லநத்தம், திம்மாபுரம், பாண்டியங்குப்பம், மரவாநத்தம் மற்றும் வெட்டிப்பெருமாள் அகரம் கிராமங்கள்.

வடக்கனத்தல் (பேரூராட்சி) மற்றும் சின்னசேலம் (பேரூராட்சி)[1]

வெற்றி பெற்றவர்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

சென்னை மாநிலம்[தொகு | மூலத்தைத் தொகு]

ஆண்டு வெற்றிபெற்றவர் கட்சி
1962 கே. பார்த்தசாரதி இந்திய தேசிய காங்கிரசு [2]
1967 பச்சையப்பன் திராவிட முன்னேற்றக் கழகம் [3]

தமிழ்நாடு[தொகு | மூலத்தைத் தொகு]

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1971 நாச்சியப்பன் திமுக [4] தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1977 துரை. முத்துசாமி இந்திய தேசிய காங்கிரசு [5] 21,593 31 முகம்மது ஹனீப் அதிமுக 18,885 27
1980 எஸ். கலிதீர்த்தன் அதிமுக[6] 36,352 49 முத்துசாமி இந்திய தேசிய காங்கிரசு 32,811 44
1984 எஸ். கலிதீர்த்தன் அதிமுக[7] 53,162 56 வெங்கடபதி திமுக 29,131 31
1989 முத்தையன் திமுக[8] 35,438 32 கலிதீரதன் அதிமுக(ஜா) 25,421 23
1991 சி. ராமசாமி அதிமுக[9] 71,688 64 அருணாச்சலம் திமுக 26,610 24
1996 த. உதயசூரியன் திமுக[10] 62,673 50 சருவர் காசிம் அதிமுக 40,515 33
2001 காசாம்பு பூமாலை பாட்டாளி மக்கள் கட்சி [11] 56,971 45 உதயசூரியன் திமுக 55,953 44
2006 அங்கயற்கண்ணி திமுக 62,970 43 சன்னியாசி அதிமுக 60,504 42
2011 ப. மோகன் அதிமுக 87,522 51.24 உதயசூரியன் திமுக 75,324 44.09
2016 த. உதயசூரியன் திமுக 90,920 44.95 ப.மோகன் அதிமுக 76,392 37.77
2021 த. உதயசூரியன் திமுக[12] 121,186 56.16 மரு. ராஜா பாமக 75,223 34.86

2016 சட்டமன்றத் தேர்தல்[தொகு | மூலத்தைத் தொகு]

வாக்காளர் எண்ணிக்கை[தொகு | மூலத்தைத் தொகு]

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள் அ.மயிலாம்பாறைமாரி

அ.மயிலாம்பாறைமாரி

வாக்குப்பதிவு[தொகு | மூலத்தைத் தொகு]

2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
% % % %
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
%

மயிலாம்பாறையார் பேச்சுரிமை கட்சி நிறுவன தலைவர் மற்றும் பொதுச்செயலாளர்... மயிலாம்பாறையார் வன்னியர் குல சத்திரியர் சங்கம் நிறுவனர் ஆவார்.. அ.மயிலாம்பாறைமாரி சுபஸ்ரீ

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "தமிழக சட்டமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). 2016-08-04 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2021-08-30 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. "1962 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). 2010-10-07 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2010-11-02 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  3. "1967 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). 2012-03-20 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2010-11-02 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  4. 1971 இந்திய தேர்தல் ஆணையம்[தொடர்பிழந்த இணைப்பு]
  5. "1977 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). 2016-03-04 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2010-11-02 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  6. "1984 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). 2018-11-13 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2010-11-02 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  7. "1984 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). 2018-11-13 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2010-11-02 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  8. 1989 இந்திய தேர்தல் ஆணையம்
  9. "1991 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). 2010-10-07 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2010-11-02 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  10. "1996 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). 2010-10-07 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2010-11-02 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  11. "2001 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). 2010-10-06 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2010-11-02 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  12. சங்கராபுரம் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா

வெளியிணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

வார்ப்புரு:தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள்