சிங்கம்புனரி ஊராட்சி ஒன்றியம்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

சிங்கம்புனரி ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். சிங்கம்புணரி வட்டத்தில் உள்ள சிங்கம்புனரி ஊராட்சி ஒன்றியம் முப்பது ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. சிங்கம்புனரியில் இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் அமைந்துள்ளது.

மக்கள் வகைப்பாடு[தொகு | மூலத்தைத் தொகு]

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, சிங்கம்புனரி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 60,691 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 8,546 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடிமக்களின் தொகை 1 ஆக உள்ளது.[1]

ஊராட்சி மன்றங்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

சிங்கம்புனரி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 30 கிராம ஊராட்சி மன்றங்கள்; [2]

வார்ப்புரு:Refbegin

  1. வகுத்தெழுவன்பட்டி
  2. வடவன்பட்டி
  3. சிவபுரிப்பட்டி
  4. செல்லியம்பட்டி
  5. சதுர்வேதமங்கலம்
  6. எஸ். வையாபுரிபட்டி
  7. எஸ். செவல்பட்டி
  8. எஸ். எஸ். கோட்டை
  9. எஸ். மாத்தூர்
  10. எஸ். மாம்பட்டி
  11. பிரான்மலை
  12. ஒடுவன்பட்டி
  13. முறையூர்
  14. மேலப்பட்டி
  15. மதுராபுரி
  16. மருதிப்பட்டி
  17. டி. மாம்பட்டி
  18. மல்லாகோட்டை
  19. எம். சூரக்குடி
  20. கோழிக்குடிப்பட்டி
  21. கிருங்காக்கோட்டை
  22. கண்ணமங்கலப்பட்டி
  23. கல்லம்பட்டி
  24. ஜெயங்கொண்டநிலை
  25. எருமைப்பட்டி
  26. ஏரியூர்
  27. அரளிக்கோட்டை
  28. அணைக்கரைப்பட்டி
  29. அ. மேலையூர்
  30. அ. காளாப்பூர்

வார்ப்புரு:Refend

வெளி இணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

இதனையும் காண்க[தொகு | மூலத்தைத் தொகு]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

வார்ப்புரு:சிவகங்கை மாவட்டம்