சிங்காநல்லூர் (சட்டமன்றத் தொகுதி)

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

சிங்காநல்லூர், கோயம்புத்தூர் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அமைந்த இத்தொகுதிக்குட்பட்ட சிங்காநல்லூர், பீளமேடு, ஆவாரம்பாளையம், பாப்பநாயக்கன் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வெட் கிரைண்டர், மோட்டார் பம்பு செட், பஞ்சாலைகள், வார்ப்பட ஆலைகளுக்கும் போன்ற உற்பத்தி தொழிற்சாலைகள் அதிகம் கொண்ட பகுதியாகும். [1]

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்[தொகு | மூலத்தைத் தொகு]

கோயம்புத்தூர் (மாநகராட்சி) வார்டு எண் 1 முதல் 20 வரை[2].

வெற்றி பெற்றவர்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1967 ப. வேலுச்சாமி பிரஜா சோசலிச கட்சி 38378 54.93 வி. கே. எல். கவுண்டர் காங்கிரசு 25115 35.95
1971 ஏ. சுப்பிரமணியம் பிரஜா சோசலிச கட்சி 35888 53.89 பி. எல். சுப்பையன் காங்கிரசு (ஸ்தாபன) 20848 31.30
1977 ஆர். வெங்குடுசாமி என்ற வெங்குடு இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) 25820 27.96 ஆர். செங்காளியப்பன் ஜனதா கட்சி 24024 26.02
1980 எ. டி. குலசேகர் திமுக 44523 45.16 ஆர். வெங்குடுசாமி என்ற வெங்குடு இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) 41302 41.90
1984 ஆர். செங்காளியப்பன் ஜனதா கட்சி 54787 49.37 எ. சுப்பரமணியம் காங்கிரசு 49856 44.92
1989 இரா. மோகன் திமுக 63827 55.46 பி. எல். சுப்பையா காங்கிரசு 25589 19.81
1991 பி. கோவிந்தராசு அதிமுக 68069 51.11 ஆர். செங்காளியப்பன் ஜனதா கட்சி 46099 37.56
1996 என். பழனிச்சாமி திமுக 92379 60.15 ஆர். துரைசாமி அதிமுக 33967 22.12
2001 கே. சி. கருணாகரன் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) 82773 49.57 என். பழனிசாமி திமுக 62772 37.59
2006 இரா. சின்னசுவாமி அதிமுக 100283 --- எ. சௌந்தரராஜன் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) 100269 ---
2011 இரா. சின்னசுவாமி அதிமுக 89487 --- மயூரா ஜெயகுமார் காங்கிரசு 55161 ---
2016 ஆர். கார்த்திக்கேயன் திமுக 75459 --- சிங்கை என். முத்து அதிமுக 70279 ---
2021 கே. ஆர். ஜெயராம் அதிமுக 81,244 --- நா. கார்த்திக் திமுக 70,390 ---
  • 1977இல் காங்கிரசின் எ. சுப்ரமணியம் 20978 (22.72%) & திமுகவின் எஸ். வீராசாமி 20662 (22.38%) வாக்குகளும் பெற்றனர்.
  • 1980இல் ஜனதாவின் (ஜெயபிரகாசு நாராயணன் பிரிவு) என். எஸ். சதாசிவம் 12032 (12.21%) வாக்குகள் பெற்றார்.
  • 1989இல் இந்தியக் பொதுவுடமைக் கட்சியின் எசு. கண்ணன் 22148 (17.14%) & அதிமுக ஜானகி அணியின் என். கருப்புசாமி 15319 (11.86%) வாக்குகளும் பெற்றனர்.
  • 1996இல் மதிமுகவின் மு. கண்ணப்பன் 19951 (12.99%) வாக்குகள் பெற்றார்.
  • 2001இல் மதிமுகவின் ஜி. முத்துகிருட்டிணன் 14825 (8.88%) வாக்குகள் பெற்றார்.
  • 2006இல் தேமுதிகவின் எம். பொன்னுசாமி 31268வாக்குகள் பெற்றார்.

வாக்காளர் எண்ணிக்கை[தொகு | மூலத்தைத் தொகு]

2021 இல் முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்

வாக்குப் பதிவுகள்[தொகு | மூலத்தைத் தொகு]

ஆண்டு வாக்குப்பதிவு சதவீதம் முந்தையத் தேர்தலுடன் ஒப்பீடு
2011 % %
2016 % %
2021 % %
ஆண்டு நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
2016 %
2021 %

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. தொழிலாளர்களின் கை ஓங்கி நிற்கும் சிங்காநல்லூர் தொகுதி
  2. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. 2010-10-05 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 22 டிசம்பர் 2015 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>

வெளியிணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

வார்ப்புரு:தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள்