சிசிர் அதிகாரி

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox Indian politician

சிசிர் அதிகாரி (Sisir Kumar Adhikari)[1] (பிறப்பு: 19 செப்டம்பர் 1941) இவர் 2009 முதல் இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை உறுப்பினராக இருமுறையும், மேற்கு வங்க சட்ட மன்ற உறுப்பினராக இரு முறையும் பதவி வகித்தவர்.

முதலில் சிசிரி அதிகாரி, மன்மோகன் சிங் அமைச்சரவையில் இந்திய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகத்தில் துணை அமைச்சராக 25 மே 2009 முதல் 22 செப்டம்பர் 2012 முடிய பதவி வகித்தவர். [2].

இவரது மகன்களில் சுவேந்து அதிகாரி மற்றும் திபேந்து அதிகாரி பாரதிய ஜனதா கட்சியில் உள்ளனர்.

இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் 1972 முதல் 1998 முடியவும், பின்னர் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு கட்சியில் 1998 முதல் 2021 முடியவும் இருந்தவர். மார்ச் 2021-இல் சிசிர் அதிகாரி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார்.[3]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "Members : Lok Sabha". loksabhaph.nic.in. 2020-12-17 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. Had no work, say former TMC ministers in UPA govt பரணிடப்பட்டது 26 அக்டோபர் 2012 at the வந்தவழி இயந்திரம் hindustantimes.com. Retrieved 11 November 2012
  3. மேற்கு வங்கத்தில் சுவேந்து அதிகாரியின் தந்தையும் பாஜகவில் இணைந்தார்
"https://ta.bharatpedia.org/index.php?title=சிசிர்_அதிகாரி&oldid=2443" இருந்து மீள்விக்கப்பட்டது