சுனில் குமார் சோனி

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search
சுனில் குமார் சோனி
இந்திய மக்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
மே 2019
முன்னவர் ரமேஷ் பைஸ்
தொகுதி ராய்ப்பூர், சத்தீசுகர்
தனிநபர் தகவல்
பிறப்பு வார்ப்புரு:Birth date and age
ராய்ப்பூர், மத்தியப்பிரதேசம் (தற்பொழுது சத்தீசுகர்)
அரசியல் கட்சி பாரதிய ஜனதா கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) தாரா தேவி சோனி

சுனில் குமார் சோனி (Sunil Kumar Soni) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். ராய்பூரினைச் சார்ந்த இளநிலை வணிகவியல் பட்டதாரியான இவர், பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் ஆவார். சோனி 2019 இந்தியப் பொதுத்தேர்தலில் சத்தீசுகரின் ராய்பூர் மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "Raipur Lok Sabha Election Results 2019 Chhattisgarh: BJP's Sunil Soni trounces Congress' Pramod Dubey". Daily News and Analysis. 23 May 2019. 17 March 2020 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. "List of Chhattisgarh Lok Sabha Election 2019 winners". Zee News. 23 May 2019. 24 May 2019 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  3. "Chhattisgarh Election Results 2019 Highlights : BJP leads in 9 seats, Congress ahead in 2". The Times of India. 23 May 2019. 18 March 2020 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>

 

வெளி இணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

"https://ta.bharatpedia.org/index.php?title=சுனில்_குமார்_சோனி&oldid=2502" இருந்து மீள்விக்கப்பட்டது