சுபாசு சர்க்கார்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search
மருத்துவர் சுமாசு சர்க்கார்
Dr. Subhas Sarkar

ডঃ সুভাষ সরকার
Dr. Subhas Sarkar Minister.jpg
மருத்துவர் சுபாசு சர்க்கார்
இணை அமைச்சர்-கல்வித் துறை
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
8 ஜூலை 2021
அன்னபூர்ணா தேவி யாதவ் & ராஜ்குமார் ரஞ்சன் சிங்
பிரதமர் நரேந்திர மோதி
அமைச்சர் தர்மேந்திர பிரதான்
முன்னவர் சஞ்சய் ஷாம்ராவ்
இந்திய மக்களவை உறுப்பினர்,
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
23 மே 2019
முன்னவர் மூன் மூன் சென்
தொகுதி பாங்குரா மக்களவைத் தொகுதி, மேற்கு வங்காளம்
தனிநபர் தகவல்
பிறப்பு வார்ப்புரு:Birth date and age
பாங்குரா, மேற்கு வங்காளம்
குடியுரிமை  இந்தியா
தேசியம் இந்தியர்
அரசியல் கட்சி பாரதிய ஜனதா கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) சந்தனா சேகர்
படித்த கல்வி நிறுவனங்கள் கொல்கத்தா பல்கலைக்கழகம்
பணி அரசியல்வாதி
தொழில் மருத்துவர்
கையொப்பம்
இணையம் Script error: No such module "URL".

மருத்துவர் சுபாசு சர்க்கார் (Subhas Sarkar)(பிறப்பு 25 ஆகஸ்ட் 1953) ஓர் மருத்துவரும் இந்திய அரசியல்வாதியும் ஆவார். இவர் தொழிலால் மகளிர் மருத்துவ நிபுணர் ஆவார். 2019ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய பொதுத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினராக மேற்கு வங்காளத்தின் பாங்குராவிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3] இவர் தற்போது ஜூலை 7 2021 அன்று இந்திய அரசின் இணை அமைச்சராகக் கல்வி அமைச்சகத்தில் (இந்தியா) பதவியேற்றுக்கொண்டார்.[4]

அரசியல் வாழ்க்கை[தொகு | மூலத்தைத் தொகு]

2021 ஜூலை 07 அன்று புதுதில்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், டாக்டர் சுபாஸ் சர்க்காருக்கு மாநில அமைச்சராக பதவியேற்ற ஜனாதிபதி ஸ்ரீ ராம் நாத் கோவிந்த்.

சர்க்கார் 2019 இந்திய பொதுத் தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி வேட்பாளராக பாங்குரா தொகுதியில் போட்டியிட்டு மூத்த அகில இந்திய திரிணாமுல் காங்கிரசின் வங்காள அமைச்சருமான சுப்ரதா முகர்ஜியை 1 லட்சத்து வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். 2021 ஜூலை 8 ஆம் தேதி நரேந்திர மோடி அமைச்சரவையில் அமைச்சரவை மறுசீரமைப்பின் போது கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "Bankura Election Results 2019 Live Updates: Dr. Subhas Sarkar of BJP Wins". News 18. 23 May 2019. 24 May 2019 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. "Bankura Lok Sabha Election Results 2019: BJP's Subhas Sarkar hands over bitter pill to TMC's Subrata Mukherjee". Daily News and Analysis. 24 May 2019. 15 March 2020 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  3. "Lok Sabha Elections: Mamata faces saffron charge in stronghold". The Times of India. 13 May 2019. 15 March 2020 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  4. "Cabinet Reshuffle: The full list of Modi's new ministers and what they got". தி எகனாமிக் டைம்ஸ். 8 July 2021. 8 July 2021 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>

 

வெளி இணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

"https://ta.bharatpedia.org/index.php?title=சுபாசு_சர்க்கார்&oldid=2497" இருந்து மீள்விக்கப்பட்டது