செய்யார் ஊராட்சி ஒன்றியம்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

செய்யார் ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 18 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] செய்யார் ஊராட்சி ஒன்றியம் ஐம்பத்தி மூன்று ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. செய்யாறு வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் செய்யாரில் இயங்குகிறது.

மக்கள்வகைப்பாடு[தொகு | மூலத்தைத் தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, செய்யாறு ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 94,259 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 26,658 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 1,136 ஆக உள்ளது.[2]

ஊராட்சி மன்றங்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

செய்யார் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 55 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3] வார்ப்புரு:Refbegin

வார்ப்புரு:Refend

வெளி இணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

இதனையும் காண்க[தொகு | மூலத்தைத் தொகு]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

வார்ப்புரு:திருவண்ணாமலை மாவட்டம்


வார்ப்புரு:திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சிகள்