செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம் (CHELLAMPATTI PANCHAYAT UNION) , இந்தியாவின் தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் உள்ள பதின்மூன்று ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] திருமங்கலம் வட்டத்தில் உள்ள இந்த ஊராட்சி ஒன்றியத்தில் இருபத்தி ஒன்பது ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. [2]இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் செல்லம்பட்டியில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு[தொகு | மூலத்தைத் தொகு]

2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 87,132 ஆகும். அதில் ஆண்கள் 44,634; பெண்கள் 42,498 ஆக உள்ளனர். பட்டியல் சமூக மக்களின் தொகை 15,065 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 7,562; பெண்கள் 7,503 ஆக உள்ளனர். பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 14 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 10; பெண்கள் 4 ஆக உள்ளனர்.[3]

ஊராட்சி மன்றங்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி மன்றங்களின் விவரம்;[4]

வார்ப்புரு:Refbegin

  1. விக்கிரமங்கலம்
  2. வேப்பனூத்து
  3. வாலாந்தூர்
  4. தும்மகுண்டு
  5. திடியன்
  6. சிந்துபட்டி
  7. செம்பட்டி
  8. சக்கரப்பநாய்க்கனூர்
  9. சடச்சிபட்டி
  10. புள்ளநேரி
  11. பொட்டுலுப்பட்டி
  12. பொறுப்புமேட்டுப்பட்டி
  13. பூதிபுரம்
  14. போடுவார்பட்டி ஊராட்சி
  15. பாப்பாபட்டி ஊராட்சி
  16. பன்னியான்
  17. பாணாமூப்பன்பட்டி
  18. நாட்டார்மங்கலம் ஊராட்சி
  19. முதலைகுளம்
  20. குறவகுடி
  21. கோவிலாங்குளம்
  22. கொடிக்குளம்
  23. கட்டகருப்பன்பட்டி
  24. கருமாத்தூர்
  25. கண்ணனூர் ஊராட்சி
  26. ஏரவார்பட்டி
  27. அய்யனார்குளம்
  28. ஆரியபட்டி
  29. ஏ. புதுப்பட்டி ஊராட்சி

வார்ப்புரு:Refend

வெளி இணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

இதனையும் காண்க[தொகு | மூலத்தைத் தொகு]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. மதுரை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2016-03-04 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2016-01-30 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  3. Madurai District Census, 2011
  4. செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தின் 29 கிராம ஊராட்சிகள்

வார்ப்புரு:மதுரை மாவட்டம்


வார்ப்புரு:மதுரை மாவட்ட ஊராட்சிகள்