ஜூவல் ஓரம்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search
ஜூவல் ஓரம்
Shri Jual Oram taking charge as the Union Minister for Tribal Affairs, in New Delhi on May 27, 2014.jpg
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
26 மே 2014
பிரதமர் நரேந்திர மோதி
பதவியில்
1999–2004
பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய்
பின்வந்தவர் கிஷோர் சந்திர டியோ
Member: 16வது லோக் சபா
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
2014
முன்னவர் ஹேமனந்தா பிஸ்வால்
தொகுதி சுந்தர்கார்க்
Member: 12வது , 13வது மற்றும் 14வது லோக் சபா தேர்தல்
பதவியில்
1998–2009
முன்னவர் பிரிடா டாப்னோ
பின்வந்தவர் ஹேமனந்தா பிஸ்வால்
தொகுதி சுந்தர்கார்க்
தனிநபர் தகவல்
பிறப்பு வார்ப்புரு:Birth date and age
சுந்தர்கார்க், ஒடிசா
அரசியல் கட்சி பாரதிய ஜனதா கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) ஜிங்கியா ஓரம்
பிள்ளைகள் 2 மகள்கள்
இருப்பிடம் சுந்தர்கார்க்
சமயம் இந்து
As of செப்டம்பர் 22, 2006
Source: [1]

ஜூவல் ஓரம் (Jual Oram) மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர்[1]. வயது, 53. ஒடிசாவைச் சேர்ந்தவர். கடந்த, 12, 13, 14வது லோக்சபா தேர்தலில் சுந்தர்கார் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். ஒடிசாவின் மூத்த தலைவரான இவர், மாநிலத் தலைவராக நான்கு ஆண்டுகள் இருந்தார். தற்போது பா. ஜ. க., துணைத் தலைவராக உள்ளார். இத்தேர்தலில் பிஜு ஜனதா தளம் சார்பில் போட்டியிட்ட ஹாக்கி வீரர் திலீப் குமார் டிர்கியை 18,829 ஓட்டு வித்தியாசத்தில் வென்றார்.

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "Portfolios of the Union Council of Ministers". Prime Minister’s Office (PMO), India. 4 June 2014 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>

வெளி இணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

"https://ta.bharatpedia.org/index.php?title=ஜூவல்_ஓரம்&oldid=2090" இருந்து மீள்விக்கப்பட்டது