தஞ்சாவூர் (சட்டமன்றத் தொகுதி)

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இது தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்[தொகு | மூலத்தைத் தொகு]

புதுப்பட்டினம், ஆவுசாகிப்தோட்டம், கடகடப்பை, மேலசித்தர்காடு, புன்னைநல்லூர், புளியந்தோப்பு மற்றும் பிள்ளையார்பட்டி கிராமங்கள்

  • தஞ்சாவூர் (மாநகராட்சி), நீலகிரி (சென்சஸ் டவுன்). நாஞ்சிக்கோட்டை (சென்சஸ் டவுன்) மற்றும் வல்லம் (பேரூராட்சி).

வெற்றி பெற்றவர்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

சென்னை மாநிலம்[தொகு | மூலத்தைத் தொகு]

ஆண்டு வெற்றிபெற்றவர் கட்சி
1946 ஏ. ஒய். எஸ். பரிசுத்த நாடார் இந்திய தேசிய காங்கிரசு
1952 M.மாரிமுத்து மற்றும் S. இராமலிங்கம் இந்திய தேசிய காங்கிரசு மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
1957 ஏ. ஒய். எஸ். பரிசுத்த நாடார் இந்திய தேசிய காங்கிரசு
1962 மு. கருணாநிதி திராவிட முன்னேற்றக் கழகம்
1967 ஏ. ஒய். எஸ். பரிசுத்த நாடார் இந்திய தேசிய காங்கிரசு

தமிழ்நாடு[தொகு | மூலத்தைத் தொகு]

1971 எஸ். நடராஜன் திமுக தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1977 எஸ். நடராஜன் திமுக 33,418 41% சாமிநாதன் அதிமுக 23,662 29%
1980 எஸ். நடராஜன் திமுக 40,880 50% ராமமூர்த்தி சுயேட்சை 39,901 49%
1984 கிருஷ்ணமூர்த்தி காங்கிரசு 48,065 49% தங்கமுத்து திமுக 46,304 47%
1989 எஸ். என். எம். உபயத்துல்லா திமுக 60,380 53% திருஞானம் துரை அதிமுக(ஜெ) 25,527 22%
1991 எஸ்.டி.சோமசுந்தரம் அதிமுக 64,363 57% எஸ். என். எம். உதயதுல்லா திமுக 44,502 40%
1996 எஸ். என். எம். உபயத்துல்லா திமுக 79,471 64% எஸ். டி. சோமசுந்தரம் அதிமுக 34,389 28%
2001 எஸ். என். எம். உபயத்துல்லா திமுக 55,782 51% ஆர். ராஜ்மோகன் காங்கிரஸ் 46,192 42%
2006 எஸ். என். எம். உபயத்துல்லா திமுக 61,658 50% எம். ரங்கசாமி அதிமுக 50,412 41%
2011 எம். ரங்கசாமி அதிமுக 75,415 50.57% எஸ். என். எம். உதயதுல்லா திமுக 68,086 45.66%
2016 எம். ரங்கசாமி அதிமுக 101,362 56.86% திருமதி டாக்டர் அஞ்சுகம் பூபதி திமுக 74,488 41.78%
தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல்கள் 2019 டி. கே. ஜி. நீலமேகம் திமுக 45.77% ஆர். காந்தி அதிமுக 28.36%
2021 டி. கே. ஜி. நீலமேகம் திமுக[2] 103,772 53.25% அறிவுடைநம்பி அதிமுக 56,623 29.06%

2016 சட்டமன்றத் தேர்தல்[தொகு | மூலத்தைத் தொகு]

வாக்காளர் எண்ணிக்கை[தொகு | மூலத்தைத் தொகு]

2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்

வாக்குப்பதிவு[தொகு | மூலத்தைத் தொகு]

2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
% % % %
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
%

முடிவுகள்[தொகு | மூலத்தைத் தொகு]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). 2010-10-05 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2014-12-13 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. தஞ்சாவூர் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா

ஆதாரம்[தொகு | மூலத்தைத் தொகு]

வெளியிணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

வார்ப்புரு:தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள்