திருச்சுழி ஊராட்சி ஒன்றியம்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search
சுரண்டை நகராட்சி
—  திருச்சுழி ஊராட்சி ஒன்றியம்  —
திருச்சுழி ஊராட்சி ஒன்றியம்
இருப்பிடம்: திருச்சுழி ஊராட்சி ஒன்றியம்
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் வார்ப்புரு:Infobox coord
மாவட்டம் விருதுநகர்
ஆளுநர் {{#property:p35|from=Q1445}}[1]
முதலமைச்சர் {{#property:p6|from=Q1445}}[2]
மாவட்ட ஆட்சியர் ஜெ. மேகநாத ரெட்டி, இ. ஆ. ப [3]
ஒன்றியக்குழு தலைவர்
மக்கள் தொகை 85,434 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

திருச்சுழி ஊராட்சி ஒன்றியம் (Tiruchuli Block) தமிழ்நாட்டின், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். திருச்சுழி ஊராட்சி ஒன்றியம் 40 ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. திருச்சுழி வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் திருச்சுழியில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு[தொகு | மூலத்தைத் தொகு]

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 85,434 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 14,186 ஆகவும் மற்றும் பட்டியல் பழங்குடிமக்களின் தொகை 11 ஆகவும் உள்ளது.[4]

கிராம ஊராட்சி மன்றங்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 40 கிராம ஊராட்சி மன்றங்கள் விவரம்:[5]

வார்ப்புரு:Refbegin

  1. ஆலடிப்பட்டி
  2. பொம்மக்கோட்டை
  3. கே. செட்டிக்குளம்
  4. கே. கரிசல்குளம் கிழக்கு
  5. கே. கரிசல்குளம் மேற்கு
  6. கல்லூரணி
  7. ஆர். கல்லுமடம்
  8. கீழக்கண்டமங்கலம்
  9. கீழ்க்குடி
  10. குச்சம்பட்டி
  11. குலசேகரநல்லூர்
  12. குள்ளம்பட்டி
  13. மண்டபசாலை
  14. மறவர்பெருங்குடி
  15. மேலையூர்
  16. மிதிலைக்குளம்
  17. முத்துராமலிங்கபுரம்
  18. நல்லாங்குளம்
  19. பள்ளிமடம்
  20. பண்ணைமூன்றடைப்பு
  21. பரளச்சி
  22. பூலாங்கல்
  23. புலிக்குறிச்சி
  24. புல்லநாயக்கன்பட்டி
  25. இராஜகோபாலபுரம்
  26. இராணிசேதுபுரம்
  27. சலுக்குவார்பட்டி
  28. சௌவாஸ்புரம்
  29. செங்குளம்
  30. சென்னிலைக்குடி
  31. சுதாமடம்
  32. தமிழ்பாடி
  33. திருச்சுழி
  34. தும்மநாயக்கன்பட்டி
  35. தொப்புளாக்கரை
  36. உடையனாம்பட்டி
  37. வடக்குநத்தம்
  38. கே. வாகைக்குளம்
  39. வேதநத்தம்
  40. விடத்தகுளம்

வார்ப்புரு:Refend

இதனையும் காண்க[தொகு | மூலத்தைத் தொகு]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  4. "2011 Census of Virudhunagar District Panchayat Unions" (PDF).<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  5. "திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்" (PDF).<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>

வார்ப்புரு:விருதுநகர் மாவட்ட ஊராட்சிகள்


வார்ப்புரு:விருதுநகர் மாவட்டம்