திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம் (TIRUMANGALAM PANCHAYAT UNION) , இந்தியாவின் தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் உள்ள பதின்மூன்று ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] திருமங்கலம் வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியம் முப்பத்தி எட்டு ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் திருமங்கலத்தில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு[தொகு | மூலத்தைத் தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்த ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,05,038 ஆகும். அதில் ஆண்கள் 53,186; பெண்கள் 51,852 ஆக உள்ளனர். பட்டியல் சமூக மக்களின் தொகை 22,112 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 11,032; பெண்கள் 11,080 ஆக உள்ளனர். பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 2 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 2; பெண்கள் 0 ஆக உள்ளனர்.[2]

ஊராட்சிகள்[தொகு | மூலத்தைத் தொகு]

திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 38 ஊராட்சி மன்றங்களின் விவரம்; [3] வார்ப்புரு:Refbegin

  1. விருசங்குளம்
  2. விடாத்தகுளம்
  3. வாகைகுளம் ஊராட்சி
  4. வடகரை ஊராட்சி
  5. உரப்பனூர்
  6. உச்சப்பட்டி
  7. திரளி
  8. தங்களாச்சேரி
  9. டி. புதுப்பட்டி ஊராட்சி
  10. சௌடார்பட்டி
  11. சொரிக்காம்பட்டி
  12. சீத்தலை
  13. சாத்தங்குடி
  14. இராயபாளையம்
  15. புங்கன்குளம்
  16. பொன்னமங்கலம் ஊராட்சி
  17. பொக்காம்பட்டி
  18. பன்னிகுண்டு
  19. நடுவக்கோட்டை
  20. நடுக்கோட்டை
  21. என். காமாட்சிபுரம்
  22. மைக்குடி
  23. மேலக்கோட்டை ஊராட்சி
  24. மதிப்பனூர்
  25. மறவன்குளம்
  26. கிண்ணிமங்கலம்
  27. கிழவனேரி
  28. கீழக்கோட்டை ஊராட்சி
  29. கரிசல்பட்டி ஊராட்சி
  30. கரடிக்கல்
  31. கப்பலூர்
  32. காங்கேயநத்தம்
  33. காண்டை
  34. கே. புளியன்குளம்
  35. அம்மாபட்டி ஊராட்சி
  36. அலப்பலச்சேரி
  37. ஆலம்பட்டி ஊராட்சி
  38. ஏ. கொக்குளம்
வார்ப்புரு:Refend

வெளி இணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

இதனையும் காண்க[தொகு | மூலத்தைத் தொகு]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

வார்ப்புரு:மதுரை மாவட்டம்

வார்ப்புரு:மதுரை மாவட்ட ஊராட்சிகள்