திருமருகல் ஊராட்சி ஒன்றியம்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

திருமருகல் ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள 6 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். நாகப்பட்டினம் வட்டத்தில் அமைந்த திருமருகல் ஊராட்சி ஒன்றியம் 39 கிராம ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. [1]திருமருகலில் இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு[தொகு | மூலத்தைத் தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, திருமருகல் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 87,521 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 37,290 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 252 ஆக உள்ளது.[2]

ஊராட்சி மன்றங்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

திருமருகல் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3] [4] வார்ப்புரு:Refbegin

வார்ப்புரு:Refend

வெளி இணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

இதனையும் காண்க[தொகு | மூலத்தைத் தொகு]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2016-03-05 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2016-01-10 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/16-Nagapattinam.pdf
  3. மாவட்டம் & ஊராட்சி ஒன்றியங்கள் வாரியான ஊராட்சிகளின் பட்டியல்
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2012-05-06 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2016-01-31 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>

வார்ப்புரு:நாகப்பட்டினம் மாவட்டம்