தீபக் பைஜ்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search
தீபக் பைஜ்
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
6 சூன் 2019
முன்னவர் தினேஷ் காஷ்யப்
தொகுதி பசுதேர்
சட்டமன்ற உறுப்பினர், சத்தீசுகர் சட்டமன்றம்
பதவியில்
8 திசம்பர் 2008 – 6 சூன் 2019
தொகுதி சித்ரகோட்
தனிநபர் தகவல்
பிறப்பு வார்ப்புரு:Birth date and age
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு

தீபக் பைஜ் (Deepak Baij) என்பவர் சத்தீசுகரைச் சார்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் இந்தியத் தேசிய காங்கிரசின் உறுப்பினர் ஆவார். இவர் 2019 இந்திய பொதுத் தேர்தலில் சத்தீசுகரின் பசுதார் மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2] முன்னதாக இவர் சத்தீசுகர் சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "List of Chhattisgarh Lok Sabha Election 2019 winners". Zee News. 23 May 2019. 24 May 2019 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. "Despite Lok Sabha poll loss, Congress happy to win Naxal-hit Bastar". The Economic Times. 25 May 2019. https://economictimes.indiatimes.com/news/elections/lok-sabha/india/despite-lok-sabha-poll-loss-congress-happy-to-win-naxal-hit-bastar-seat/articleshow/69503360.cms. பார்த்த நாள்: 22 August 2019. 

வெளி இணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

"https://ta.bharatpedia.org/index.php?title=தீபக்_பைஜ்&oldid=2510" இருந்து மீள்விக்கப்பட்டது