துர்கா தாசு உய்க்கே

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search
துர்கா தாசு உய்க்கே
நாடாளுமன்ற உறுப்பினர் மக்களவை
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
17 மே 2019
முன்னவர் ஜோதி துர்வே
தொகுதி பேதுல்
தனிநபர் தகவல்
பிறப்பு வார்ப்புரு:Birth date and age
மிராபூர், பேதுல் மாவட்டம், மத்தியப்பிரதேசம்
தேசியம் இந்தியர்
அரசியல் கட்சி பாரதிய ஜனதா கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) மம்தா உய்க்கே
இருப்பிடம் அர்ஜூன் நகர், பேதுல், மத்தியப்பிரதேசம்
தொழில் அரசியல்வாதி

துர்கா தாசு உய்க்கே (Durga Das Uikey)(பிறப்பு 29 அக்டோபர் 1963) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் மத்தியப்பிரதேசத்தினைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். இவர் 2019 இந்தியப் பொதுத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக மத்தியப் பிரதேசத்தின் பெதுலிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் அவையான மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2] அரசியலில் சேர்வதற்கு முன்பு இவர் ஆசிரியராக இருந்தார்.[3]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "BJP's Durga Das Uike to file double nomination: For stars, and with a party star". Amarjeet Singh. The Times of India. 23 April 2019. 17 March 2020 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. "Betul Election Results 2019 Live Updates: Durga Das (D.D.) Uikey of BJP wins". News 18. 23 May 2019. 24 May 2019 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  3. "LS polls 2019: Congress-BJP locked in grim combat in MP's Betul, Hoshangabad". New Indian Express. 6 May 2019. 17 March 2020 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>

 

வெளி இணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

"https://ta.bharatpedia.org/index.php?title=துர்கா_தாசு_உய்க்கே&oldid=2512" இருந்து மீள்விக்கப்பட்டது