தூத்துக்குடி மாநகராட்சி

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search
தூத்துக்குடி மாநகராட்சி
Yrv650Dr 400x400.jpg
வகை
வகை
வரலாறு
தோற்றுவிப்பு05 ஆகஸ்டு 2008
தலைமை
மேயர்
என். பி. ஜெகன், திமுக
4 மார்ச் 2022
துணை மேயர்
ஜெனிட்டா செல்வராஜ், திமுக
4 மார்ச் 2022
ஆணையாளர்
டி. சாருஸ், இ.ஆ.ப முதல்
கட்டமைப்பு
உறுப்பினர்கள்60
2022 TCMC.svg
அரசியல் குழுக்கள்
ஆளும் கட்சி (52)

|முஸ்லிம் லீக்]] (1) எதிர்கட்சிகள் (6)

மற்றவர்கள் (2)

தேர்தல்கள்
அண்மைய தேர்தல்
வார்ப்புரு:Date
அடுத்த தேர்தல்
2027
குறிக்கோள்
வையகம் வாழ வாழ்வோம்
கூடும் இடம்
படிமம்:TCMC Office.jpg
தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம், 113, தமிழ் சாலை, தூத்துக்குடி - 628002.
வலைத்தளம்
Script error: No such module "URL".

தூத்துக்குடி மாநகராட்சி இந்தியாவின் மாநிலமான தமிழகத்தில், தூத்துக்குடி மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமான தூத்துக்குடியை நிர்வகிக்கும் அமைப்பகும். இது மன்னார் வளைகுடாவில் அமைந்துள்ள மாநகராட்சியாகும். தூத்துக்குடி ஒரு துறைமுக நகரமாகும். தூத்துக்குடி மாநகராட்சி, தூத்துக்குடி அத்திமரப்பட்டி, குமரகிரி, மாப்பிள்ளை ஊரணி, மீளவிட்டான், முத்தையாபுரம் மற்றும் சங்கரப்பேரி ஆகிய பகுதிகளைக் கொண்டது. இந்த மாநகராட்சியின் ஆண்டு வரி வருவாய் கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய் ஆகும். தூத்துக்குடி சிறப்புநிலை நகராட்சியாக இருந்த இதை, 05 ஆகஸ்டு 2008 அன்று மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இம்மாநகராட்சி 60 வார்டுகள் கொண்டது.

தூத்துக்குடி மாநகராட்சி தமிழகத்தின் சிறப்புமிக்க மாநகராட்சியாகவும், மக்கள் தொகையின் அடிப்படையில் ஆறாவது படி நிலையில் உள்ள மாநகராட்சியாகும். இங்குள்ள மூன்று முக்கியச் சாலைகள் மதுரையும், திருச்செந்தூர் மற்றும் திருநெல்வேலியை இணைக்கின்றது.

பரப்பளவு
13.47 ச. கிமீ
மக்கள் தொகை
2011 கணக்கெடுப்பின்படி 4,11,628

மாநகராட்சி அலுவலகம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து 8 கிமீ தொலைவில் மேற்கு கிரேட் காட்டன் சாலையில் அமைந்துள்ளது.

தூத்துக்குடி மாநகராட்சி[தொகு | மூலத்தைத் தொகு]

தற்பொழுதய தூத்துக்குடி மாநகராட்சி செயலாட்சியர்கள் மற்றும் உறுப்பினர்கள்
ஆணையர் மேயர் துணை மேயர் மாநகராட்சி உறுப்பினர்கள்
டி. சாருஸ், இ.ஆ.ப என். பி. ஜெகன் ஜெனிட்டா செல்வராஜ் 60

மக்கள்தொகை பரம்பல்[தொகு | மூலத்தைத் தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 13.47 சகிமீ பரப்பும், 51 மாமன்ற உறுப்பினர்களையும் கொண்ட தூத்துக்குடி மாநகராட்சியின் மொத்த மக்கள்தொகை 4,11,628 ஆகும். அதில் 2,05,958 ஆண்களும், 2,05,670 பெண்களும் உள்ளனர். இந்நகரத்தின் எழுத்தறிவு 91.57 % மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 999 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 970 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர்.மக்கள்தொகையில் இந்துக்கள் 64.97 %, இசுலாமியர்கள் 4.74 %, கிறித்தவர்கள் 30.14 % மற்றும் பிறர் 0.15% ஆகவுள்ளனர்.[1]

தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், 2022[தொகு | மூலத்தைத் தொகு]

Script error: No such module "main". 2022-ஆம் ஆண்டில் தூத்துக்குடி மாநகராட்சியின் 60 மாமன்ற உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் திமுக கூட்டணி 50 வார்டுகளையும், அதிமுக 6 வார்டுகளையும், சுயேச்சைகள் 4 வார்டுகளையும் கைப்பற்றினர். மேயர் மற்றும் துணை மேயர் தேர்தல்களில் திமுகவின் என். பி. ஜெகன் மற்றும் ஜெனிட்டா செல்வராஜ் தேர்வு செய்யப்பட்டனர்.[2]

தூத்துக்குடி மாநகராட்சி மேயர்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

எண் பெயர் அரசியல் கட்சி பதவிக்காலம்
பதவி ஏற்றாள் பதவியை விட்டு வெளியேறள் பதவிக்காலம்
1 கஸ்தூரி தங்கம் width="4px" style="background-color: வார்ப்புரு:Party color" | திமுக வார்ப்புரு:Date வார்ப்புரு:Date 3 ஆண்டுகள், Error in Template:Nts: Fractions are not supported நாட்கள்
2 சசிகலா புஷ்பா rowspan="2" width="4px" style="background-color: வார்ப்புரு:Party color" | அதிமுக வார்ப்புரு:Date வார்ப்புரு:Date 2 ஆண்டுகள், Error in Template:Nts: Fractions are not supported நாட்கள்
3 அந்தோணி கிரேஸ் அதிமுக வார்ப்புரு:Date வார்ப்புரு:Date 2 ஆண்டுகள், Error in Template:Nts: Fractions are not supported நாட்கள்
4 என்.பி.ஜெகன் width="4px" style="background-color: வார்ப்புரு:Party color" | திமுக வார்ப்புரு:Date பதவியில் உள்ளவர் 2 ஆண்டுகள், Error in Template:Nts: Fractions are not supported நாட்கள்

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

வெளி இணைப்புக்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

வார்ப்புரு:தூத்துக்குடி மாவட்டம்