தே. கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியம்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

தே. கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியம் (T.KALLUPATTI PANCHAYAT UNION) , இந்தியாவின் தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் உள்ள பதின்மூன்று ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] இவ்வூராட்சி ஒன்றியத்தில் நாற்பத்தி ஒன்று ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் டி. கல்லுப்பட்டியில் இயங்குகிறது

மக்கள் தொகை[தொகு | மூலத்தைத் தொகு]

2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்த ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 67,426 ஆகும். அதில் ஆண்கள் 33,289; பெண்கள் 34,137. பட்டியல் சமூக மக்களின் தொகை 17,499 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 8,730; பெண்கள் 8,769. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 1 (ஆண்) ஆக உள்ளது. [2]

ஊராட்சி மன்றங்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

தே. கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 42 ஊராட்சி மன்றங்களின் விவரம்; [3] வார்ப்புரு:Refbegin

  1. வேளாம்பூர்
  2. வன்னிவேலம்பட்டி
  3. வையூர் ஊராட்சி
  4. வி. அம்மாபட்டி
  5. தும்மநாய்க்கன்பட்டி
  6. டி. குண்ணத்தூர்
  7. சிலார்பட்டி
  8. சிலைமலைப்பட்டி
  9. சந்தையூர் ஊராட்சி
  10. சாலிசந்தை
  11. எஸ். பாறைபட்டி
  12. எஸ். மேலப்பட்டி
  13. எஸ். கீழப்பட்டி
  14. எஸ். அரசப்பட்டி
  15. ரெங்கபாளையம்
  16. ராவுத்தன்பட்டி
  17. புல்கட்டை
  18. புளியம்பட்டி ஊராட்சி
  19. பாப்புரெட்டிபட்டி
  20. பாப்பையாபுரம்
  21. பி. சுப்புலாபுரம்
  22. பி. முத்துலிங்காபுரம்
  23. பி. அம்மாபட்டி
  24. நல்லமரம்
  25. மோதகம்
  26. மத்தக்கரை
  27. எம். செங்குளம்
  28. லட்சுமிபுரம் ஊராட்சி
  29. எல். கொட்டாணிபட்டி
  30. குமராபுரம்
  31. கூவலப்புரம்
  32. கிளாங்குளம்
  33. கெஞ்சம்பட்டி
  34. காரைக்கேணி
  35. காடனேரி ஊராட்சி
  36. கவுண்டன்பட்டி ஊராட்சி
  37. சிட்டுலொட்டி
  38. சின்னாரெட்டிபட்டி
  39. சின்னபூலாம்பட்டி
  40. சின்னமுத்துலிங்காபுரம்
  41. அப்பக்கரை
  42. ஏ. தொட்டியபட்டி

வார்ப்புரு:Refend

வெளி இணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

இதனையும் காண்க[தொகு | மூலத்தைத் தொகு]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

வார்ப்புரு:மதுரை மாவட்டம்



வார்ப்புரு:மதுரை மாவட்ட ஊராட்சிகள்